»   »  அது ஏன்டா கணேஷை பார்த்து அந்த கேள்விய கேட்ட... #BiggBossTamil

அது ஏன்டா கணேஷை பார்த்து அந்த கேள்விய கேட்ட... #BiggBossTamil

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து வரும் காமெடி ட்வீட்டுகள், மீம்ஸ்கள் அருமை.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்ப்பதற்காக அதை பார்க்கத் துவங்கிய பலர் தற்போது தினமும் தவறாமல் பார்த்துவிடுகிறார்கள். சமூக வலைதளங்கள் பக்கம் போனால் பிக் பாஸ் மீம்ஸ் தான்.

பிக் பாஸை கலாய்த்து காமெடியாக ட்வீட்டவும் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

கணேஷ்

அது ஏன்டா கணேஷை பார்த்து அந்த கேள்விய கேட்ட... #BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #BigBossTamil #பிக்பாஸ்

குஷ்பு

வைல்டு கார்டு என்ட்ரி மூலம் குஷ்பு பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறாரா?#BiggBossTamil #BigBossTamil #VivoBiggBossTamil

ஓட்டு

சொந்தக்காசை செலவு பண்ணி ஒன்றரை கோடி பேர் ஓட்டு போட்டது ஓவியாவிற்காக மட்டுமே இருக்கும்...!

ஆதரவு

உலகநாயகன் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் .. மாண்புமிகு இதயத்தெய்வம் கவர்ச்சித் தலைவி ஓவியா

சசி

இங்க ஓவியா வெளிய போகுமா ஜூலி வெளில போகுமான்னு பாத்துகிட்டு இருக்கானுவ அங்க சசிகலாவும் இளவரசியும் போயிட்டு வந்துகிட்டு இருக்குதுங்கடா...😂😂🏃🏃

ஓவியா

அடேய்...

English summary
Social media is full of Big Boss memes and funny tweets. Netizens are watching Big Boss to troll it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil