»   »  ஜூலி வந்ததும் பிக் பாஸ் நிலைமை இவ்ளோ பரிதாபமாக போச்சே!

ஜூலி வந்ததும் பிக் பாஸ் நிலைமை இவ்ளோ பரிதாபமாக போச்சே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலியை வைத்து டிஆர்பியை ஏற்றப் பார்க்கிறார் பிக் பாஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய புதிதில் ஜூலியால் டிஆர்பி எகிறியது. அதன் பிறகு ஜூலியை பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. ஓவியா கிளம்பிய பிறகு டிஆர்பி படுத்து தூங்கிவிட்டதால் மீண்டும் ஜூலி, ஆர்த்தியை அழைத்து வந்துள்ளனர்.

ஜூலியால் டிஆர்பி நிச்சயம் ஏறாது என்று பார்வையாளர்களே தெரிவிக்கிறார்கள்.

ப்ரொமோ

ப்ரொமோ

இன்று வெளியான இரண்டு ப்ரொமோ வீடியோக்களிலும் ஜூலி தான் பேசுகிறார். அவரின் ஓவர் ஆக்டிங் இந்த முறை ஒர்க்அவுட் ஆகாது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

சினேகன்

ஜூலியும், காஜலும் சேர்ந்து தடவியல் நிபுணர் சினேகனை டார்கெட் செய்கிறார்கள். ஜூலியோ தான் புது ஜூலியாக திரும்பி வந்துள்ளதாக கூறுகிறார்.

நடிப்பு

#ஜூலி போதும் மா உன்னோட நடிப்பு 😆🙏 #OviyaArmy #BiggBossTamil

ஜூலி

நீங்க பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் சூலிய நல்லவனு ஏத்துக்க மாட்டோம்

தலைவி

அன்னைக்கே தலைவி சொல்லியாச்சு இவ திருந்தமாட்டா யம்மா ஜூலி இப்போலாம் நாய்க்குகூட ஜூலினு பேருவைக்கறது இல்ல.. இது புரியாம 💦 snehan inUshaar mode

சூலி

சூலி கொஞ்சம் மாறித்தான் பா வந்துருக்கு...
முன்னவிட இப்ப இன்னும் அதிகமா பொய், பொரளி பேசுது ...

மொக்கை

எப்ப பார்த்தாலும் சுலீ ஆரவ் ..... வர வர ப்ரொமொவே மொக்க போடுது

English summary
Big Boss is promoting Juliana big time thinking that it would help to increase the TRP.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil