படுக்கைக்கு அழைத்த இயக்குனரை சப்புன்னு அறைந்த பிக் பாஸ் 2 போட்டியாளர்

By Siva

Recommended Video

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை கன்னத்தில் அறைந்த பிக் பாஸ் 2 போட்டியாளர்- வீடியோ

ஹைதராபாத்: படுக்கைக்கு அழைத்த இயக்குனரை கன்னத்தில் அறைந்துள்ளார் பிக் பாஸ் 2 போட்டியாளர்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் நடிகை சஞ்சனா ஆன் கலந்து கொண்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்கிறார் சஞ்சனா. இது குறித்து சஞ்சனா கூறியதாவது,

 சஞ்சனா

சஞ்சனா

நான் மாடலிங் செய்து கொண்டிருந்த புதிதில் பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தேன். அப்பொழுது ஒரு இயக்குனர் என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். விரைவில் சந்திக்க முடியுமா என்றும் கூறினார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பட வாய்ப்பு குறித்து பேசத் தான் என்னை அவசரமாக அழைக்கிறார் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். சினிமா துறை பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

படுக்கை

படுக்கை

இயக்குனர் கூறியதை என் நண்பர்களிடம் தெரிவித்தேன். அதில் ஒருவர் தான் அட லூசு அவர் உன்னை படுக்கைக்கு அழைக்கிறார் என்று தெரிவித்தார். அதன் பிறகு இயக்குனரை சந்திக்க மறுத்துவிட்டேன்.

அலுவலகம்

அலுவலகம்

என்னை அழைத்து வருமாறு அந்த இயக்குனர் தனது மேனேஜரை அனுப்பி வைத்தார். என் சகோதரி, சகோதரருடன் அவரின் அலுவலகத்திற்கு சென்றேன். அந்த இயக்குனரும், மேனேஜரும் என்னை திட்டியதுடன், அசிங்கமாக கமெண்ட் அடித்தார்கள். இயக்குனரை எச்சரித்ததுடன் அவரின் கன்னத்தில் அறைந்தேன் என்றார் சஞ்சனா.

வைரல்

வைரல்

சஞ்சனா அந்த இயக்குனர் பற்றி முன்பு கொடுத்த பேட்டி அவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் தற்போது வைரலாகியுள்ளது. 2016ம் ஆண்டில் மிஸ் ஹைதராபாத் அழகிப் பட்டம் வென்றவர் சஞ்சனா. 2017ம் ஆண்டில் மிஸ் கோல்டன் குளோபல் அழகிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X