வாட் எ சீப் ஆக்டிங், த்த்தூன்னு துப்பும் டேனி: எச்சூஸ்மீ அதை நாங்க செய்யணும்
சென்னை:பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் எப்பொழுது பார்த்தாலும் ஆங்ரி பேர்டுகளாகவே உள்ளனர்.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள போட்டியாளர்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுமே வாங்கிய காசுக்கு குறைவே இல்லாமல் ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார்கள்.
அவர்களின் சண்டையை பார்த்தால் நமக்கு தான் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.
நல்ல டாஸ்க்
டாஸ்க் கொடுக்கிறேன் என்ற பெயரிலும் போட்டியாளர்களை மோத விட்டுள்ளார் பிக் பாஸ். நீங்க நல்லா வருவீங்க பாஸ்.
மகத்
கவர்ச்சிப் புயலை இப்படி சண்டக்கோழியாக மாற்றிவிட்டாரே பிக் பாஸ். மகத் வேண்டும் என்றே மும்தாஜுடன் மோதி அவருக்கு பிபியை ஏற்றுகிறார்.
கோபம்
டேனி கோபமாகி தூ என்று துப்பும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
கோபம்
டேனி துப்பியதை பார்த்த பார்வையாளர்களோ யோவ் அதை நாங்க செய்ய வேண்டும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











