விமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா?

By Siva

Recommended Video

விமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி வைரல் புகைப்படம்

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி புகழ் வைஷ்ணவி பிரசாத் விமானி அஞ்சன் என்பவரை காதலித்து வருகிறார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஆர்.ஜே. வைஷ்ணவி. அவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி தனி அறையில் தங்க வைக்கப்பட்டவர் அவர்.

விமானி

விமானி

வைஷ்ணவி விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை காதலித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் அஞ்சனும், வைஷ்ணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்களாம். இந்நிலையில் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

வைஷ்ணவி

வைஷ்ணவி துணிச்சலான பெண். மனதில் பட்டதை மறைக்காமல் பேசுகிறவர். அவர் பிற பிரபலங்களை போன்று காதலை மறைத்து வைக்கவில்லை. அஞ்சனை காதலிப்பதை அவரே சமூக வலைதளங்களில் பல முறை தெரிவித்துள்ளார். எப்படித் தான் அஞ்சன் என்னையும் பொறுத்துக் கொள்கிறாரோ என்று தன்னை தானே கலாய்த்துள்ளார் வைஷ்ணவி

பிரபலம்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மிகவும் பிரபலமானதால் அவரின் காதல் போஸ்ட்டுகளை நெட்டிசன்கள் தேடிக் கண்டுபிடித்து பார்க்கிறார்கள். அஞ்சனை திருமணம் செய்து கொண்டு மனம் போல் வாழ ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். அவர் காதலரை நல்ல நண்பர் என்று சொல்லாதது ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது.

 அஞ்சன்

அஞ்சன்

கார்களை டெஸ்ட் செய்தேன். தற்போது ஆஸ்திரேலியாவில் செஸ்னாக்களை இயக்குகிறேன். ஆனால் என் காதலியோ என்னை டிரைவர் என்கிறார் என்று வைஷ்ணவி பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அஞ்சன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X