புஷ்பா புருஷனை தெரியும், சிரிப்பு புருஷனை தெரியுமா?
Recommended Video

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களை கலாய்த்து பல மீம்ஸ்கள் வருகின்றன.
பிக் பாஸ் வீட்டில் எந்த பிரச்சனை வந்ததோ இல்லையோ பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை வந்துவிட்டது. பொறுத்துப் போன பாலாஜி தற்போது மனைவி மீது கோபத்தில் உள்ளார்.
நித்யா ஆரம்பத்தில் இருந்தே பாலாஜி மீது செம கடுப்பில் இருக்கிறார். இந்நிலையில் அவர்களை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள்.

யாஷிகா
யாஷிகா மேக்கப் இல்லாமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

குசும்பு
மீம்ஸ் கிரியேட்டர்கள் குசும்புக்காரர்கள்

பஞ்சாயத்து
ஆண்டவரை இப்படி புருஷன், பொண்டாட்டி பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ண வைத்துவிட்டார்களே

நித்யா
அடேய்களா, எவன் பார்த்த வேலைடா இது

உமா
மும்தாஜ் என் அம்மா மாதிரி என்று ஷாரிக் கூறினார். அதற்கு தான் இந்த மீம்ஸ்.

பாலாஜி
பாலாஜி ஹவுஸில் தான் பிக் பாஸ் நடக்குதாம். பாலாஜியை சிரிப்பு புருஷன் என்று கலாய்க்கிறார்கள்

தமிழ்
கொஞ்சிக் கொஞ்சி தமிழ் பேசியே தமிழக இளசுகளை கவுத்திப்புட்டார் ஐஸ்வர்யா தத்தா


Click it and Unblock the Notifications











