பிக் பாஸ் வீட்டில் ஒரு அந்நியன்: யார்னு சொல்லுங்க பார்ப்போம்?
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அனைவரும் மகத் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கிய புதிதில் தாடி பாலாஜி, நித்யா சண்டையை வைத்து ஓடியது. தற்போது மகத் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து லூட்டி அடிப்பதை தான் அதிகம் காட்டுகிறார்கள்.
நிகழ்ச்சியை குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மீம்ஸும் போடுகிறார்கள்.

யாஷிகா
யாஷிகா, யாஷிகா என்று உருகியவர்கள் எல்லாம் அவரை மேக்கப் இல்லாமல் பார்த்து சற்று அதிர்ந்து தான் போனார்கள்.

டேனி
தனது அப்பாவை நினைத்து டேனி அழ, அவரை பார்த்து கமல் கண் கலங்க, அவர்களை பார்த்து பார்வையாளர்களும் கண்ணீர் விட்டுள்ளனர்.

அனந்த்
இது தாங்க அல்டிமேட் பங்கம்

கோபம்
மகத்தால் தொலைக்காட்சி சேனல் மீது பார்வையாளர்கள் கோபத்தை காட்டுகிறார்கள்.

ஐஸ்வர்யா
ராத்திரி நேரத்தில் ஐஸ்வர்யாவின் படுக்கையில் வந்து படுத்து அட்டூழியம் செய்கிறார் ஷாரிக்.

அந்நியன்
யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் ரெமோ போன்று நடக்கும் மகத், கமலை பார்த்தால் மட்டும் அம்பி போன்று பம்முகிறார். உலக நாயகனுக்கு இது எல்லாம் தெரியாமலா இருக்கும்?
முதல் ஆளாக பொன்னம்பலத்தை சிறையில் தள்ளிய பிக் பாஸ்


Click it and Unblock the Notifications











