நான் செய்றேனோ இல்லையோ கமல், நீங்க நல்லா செய்றீங்க...: பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்திற்கு நன்றாக விளம்பரம் தேடப்பட்டது.
பெங்காளி பெண்ணான ஐஸ்வர்யா தத்தா அழகுத் தமிழில் பேசியதை பார்த்து பார்வையாளர்கள் அவரை பாராட்டினார்கள். ஆனால் தற்போது பார்வையாளர்களுக்கு ஐஸ்வர்யாவை பார்த்தாலே பிடிக்கவில்லை.
ஐஸ்வர்யாவை வெளியேற்றுங்க பிக் பாஸ் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

பொன்னம்பலம்
ஏன் கமல் சார், இது உங்களுக்கு தப்பாவே தெரியவில்லையா?

விஸ்வரூபம் 2
பிக் பாஸ் வீட்டில் விஸ்வரூபம் 2 படத்திற்கு சிறப்பாக விளம்பரம் தேடப்பட்டது.

சென்றாயன்
சென்றாயனுக்கு குறும்படம் போடுவாங்க என்று எதிர்பார்த்தால் இப்படியாகிவிட்டதே?

டாஸ்க்
டாஸ்க் என்று வந்தால் ரித்விகா தீயாக வேலை செய்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications