மீண்டும் கிளாமர் பாணத்தை வீசிய பிக்பாஸ் அபிராமி.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை: யாஷிகா ஆனந்த், மீரா மிதுன், சாக்‌ஷி அகர்வால் வரிசையில் பிக்பாஸ் போட்டியாளரான அபிராமியும் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து விட்டு ஏன் இப்படி செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறீர்கள் என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தாலும், தனது கிளாமர் பாணங்களை தொடர்ந்து இளைஞர்கள் மீது வீசி வருகிறார் அபிராமி.

அபிராமி தற்போது முன்னழகு தெரியும் படி வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விருது

2019ம் ஆண்டில் சமூக விழிப்புணர்வோடு வந்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு ஜி தமிழ் விருது விழாவில் விருது கொடுத்துள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ரங்கராஜ் பாண்டே, அபிராமி உள்ளிட்டோர் விழா மேடையில் கலந்து கொண்டு அந்த விருதினை பெற்றனர். விருதுடன் அபிராமி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிளாமர் குயின்

இந்நிலையில், தனது சூப்பர் செக்ஸி புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் பிக்பாஸ் அபிராமி.

அழகின் தேவதையே

அபிராமி வெங்கடாசலத்தின் இந்த படு கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். இந்த ரசிகர் கொஞ்சம் ஒரு படி மேல் சென்று, சூப்பர் அழகின் தேவதையே என வர்ணித்துள்ளார்.

ஏன் இப்படி பண்ற

செக்ஸி லுக் பேபி, ஏன் இப்படி பண்ற டியர் என பிக்பாஸ் அபிராமியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிட்டு இந்த ரசிகர் இப்படியொரு கமெண்ட்டை போட்டுள்ளார்.

டிரெஸ்ஸ கழட்டியிருக்கலாம்

தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அபிராமியின் புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்தும் கழுவி ஊற்றியும் வருகின்றனர். அபிராமி நேற்று போட்ட ஒரு கவர்ச்சி புகைப்படத்திற்கு கீழே, இதற்கு டிரெஸ்ஸை கழட்டியிருக்கலாம் என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அபிராமிக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. அவர் அடுத்ததாக கஜன் எனும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு பிறகு படம் குறித்த எந்தவொரு அப்டேட்களும் பெரிய அளவில் வரவில்லை. புதிய இயக்குநர்களையும் நடிகர்களையும் கவர இப்படி கவர்ச்சி மழை பொழிந்து வருகிறார் அபிராமி என்ற டாக்கும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X