Just In
- 8 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 8 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 8 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 10 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
பிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்! .
- Automobiles
மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Bigg Boss 3 அப்போ ரித்விகா மட்டும் ஒஸ்தியா?: காஜல்
சென்னை: ரித்விகா மட்டும் ஒஸ்தியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதி.
பிக் பாஸ் வீட்டில் தமிழ் பொண்ணு, மண்ணு, கலாச்சாரம் என்று கூறி பிரச்சனையை கிளப்புவது வழக்கமாகிவிட்டது. இந்த சீசனில் நேற்று தான் அந்த பிரச்சனை கிளம்பியது.
நம்ம ஜாங்கிரி மதுமிதா தான் தமிழ் பொண்ணு என்று கூற அபிராமி, ஷெரின், வனிதா என்று ஆளாளுக்கு அவரை விளாசினார்கள். அது எப்படி நீ அப்படி பேசலாம் என்று கொந்தளித்தார்கள்.
|
வனிதா
மதுமிதா தமிழ் பொண்ணு என்று கூறியதும் நானும் தமிழ் பொண்ணு உனக்கு முன்னாடி பிறந்த தமிழ் பொண்ணு என்று கூறி பொங்கிவிட்டார் வனிதா. இதை பார்த்த முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதி, நடிப்புக்கும் நிஜ வாழ்க்கையில் வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கு வனிதா மேடம் என்று ட்வீட் செய்தார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர், மதுமிதா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிச்சப்போ தமிழ் மானம் எங்கிட்டு போச்சு. தமிழ் கலாச்சாரம் பத்தி பேசுன அந்த அம்மா முதல்ல ஒழுங்கா இருக்கணும் என்றார்.
|
ரித்விகா
கடந்த சீசனில் ரித்விகா சொன்னப்ப யாரும் கேட்கல, அனைவரும் ஆமாம் என்றார்கள்...அவருக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாலா? ஆனால் இப்ப மது சொல்றப்ப எல்லோரும் டென்ஷன் ஆகுறாங்களே...ஏன்?.. இது பாரபட்சம் அல்லவா என்று காஜல் பசுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
|
தமிழ் பொண்ணு
காஜல் பசுபதியின் ட்வீட்டை பார்த்தவர்கள், ரித்விகா தமிழ் பொண்ணு பைனல்ஸ் வரை போக வேண்டும் என்று தான் கூறினாரே தவிர அவர் கலாச்சாரத்தை பற்றி பேசவில்லை, யாரையும் குறை சொல்லவில்லை, நீங்கள் செய்வது தமிழ் கலாச்சாரப்படி தவறு என்று கூறவில்லை. அதனால் ரித்விகா செய்தது சரி, மதுமிதா செய்தது தவறு தான் என்கிறார்கள்.
|
வனிதா
வனிதா இயக்குநர் சேரனை தனது அப்பா மாதிரி என்று பாசமாக கூறிவிட்டு அவரை நாமினேட் செய்துள்ள ப்ரொமோ வீடியோவை காஜலும் பார்த்துள்ளார். அதனால் தான் இப்படி ஒரு கமெண்ட் போட்டுள்ளார். காஜல் பசுபதி மட்டும் அல்ல நெட்டிசன்களும் வனிதாவின் இரட்டை வேஷம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.