Bigg Boss Tamil 3: கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட சாண்டி, கர்மா சும்மா விட்டுடுமா?

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கிய கையோடு மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் கையில் பிடிக்க முடியாத அளவுக்கு பிசியாகிவிட்டனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த சீசன் போட்டியாளர்களை பார்க்கும் போது கடந்த சீசன் அளவுக்கு மட்டமாக இல்லை. அவர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் யாருக்கு சந்தோஷமோ இல்லையோ மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தான் பேரானந்தமாக உள்ளது. சும்மாவா, 100 நாட்கள் கான்செப்டே தேட வேண்டாமே. அதனால் தான் அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

பிக் பாஸ்

பிக் பாஸ் 3 வீட்டில் சாண்டியை பார்த்த ரசிகர்களோ, யோவ் நீயும் போட்டியாளர் ஆகிவிட்டால் பைனல்ஸில் யார் தான் டான்ஸ் ஆடுவது என்று கேட்டு ஃபீல் பண்ணி மீம்ஸ் போட்டுள்ளனர். இருக்கு, சாண்டியை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நிறைய என்டர்டெயின்மென்ட் இருக்கு.

சண்டை

பிக் பாஸ் வீட்டிற்கு வரும் போட்டியாளர்கள் முதல் நாள் அடக்கி வாசிப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல சண்டை சச்சரவு என்று ஒரே பிரச்சனையாகிவிடும். இதை தலைவன் வடிவேலுவின் புகைப்படத்தை வைத்து எவ்வளவு அழகாக மீம்ஸ் போட்டுள்ளனர்.

சரவணன்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் சித்தப்பு சரவணன் தான் வின்னர் என்று கொளுத்திப் போடத் துவங்கிவிட்டனர்.

காதல்

பிக் பாஸ் வீடு என்றாலே கடலை, காதல், மருத்துவ முத்தம், கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் சகஜமப்பா. சாக்ஷி அகர்வாலை வைத்து இப்போவே ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்கய்யா.

வெளிநாடு வாழ் தமிழர்கள்

தமிழர்கள்

ஈழத் தமிழர்கள்

வெளிநாடு வாழ் தமிழர்கள்

எங்கேயோ இடிக்குது எதுக்கோ பிளான் பண்ணுற மாதிரி தோணுது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நிச்சயம் நடக்கும்

இந்த மீம்ஸ் கிரியேட்டர் சொல்வது உண்மையே.

மீம்ஸ்

சாண்டி மாஸ்டர் மீது பல பேர் கொலவெறியில் இருக்காங்க போலயே

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X