பிக் பாஸ்.. இவ்ளோ பெரிய சொம்புல தண்ணி குடிக்கிறதே பெரிய தண்டனை தான்!
Recommended Video
Bigg boss 3 Tamil: Day 1 Today Promo 1: நீரில்லா நீச்சல் குளத்தில் விழுந்த சாண்டி- வீடியோ
சென்னை: தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாபெரும் சின்னத்திரை நிகழ்ச்சியான பிக் பாஸ் நாளை தொடங்க இருக்கிறது. இம்முறை யார் யார் போட்டியாளர்களாக வரப் போகிறார்கள், என்னென்ன பிரச்சினை செய்ய இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்நிலையில், போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கப் போகும் பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அப்படியாக பிக் பாஸ் வீட்டைப் பார்த்ததும், நம் மனதில் எழுந்த சில ஜாலி கேள்விகளை, கவுண்டர்களை இங்கே தொகுத்து இருக்கிறோம்.
என்ஜாய் மக்களே..







Comments


Click it and Unblock the Notifications