மனசார எதுவுமே பண்ண மாட்டியா?… பாவனியிடம் கேட்ட அமீர்.. விஷயம் என்னவாக இருக்கும் ?

சென்னை : அமீர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் எகிறிவிட்டது என்று சொல்லலாம்.

அமீர் மற்றும் பாவனி எங்கு பேசினாலும் கேமராவை ஜூம் போட்டு காட்டி விடுகிறார் எடிட்டர்.

நேற்றையை எபிசோடிலும் இருவரும் கொஞ்சிக் கொஞ்சி சண்டைப்போட்டுள்ளனர். இதைப்பார்த்த பாவனியின் ரசிகர்கள் அமீர் மீது செம கடுப்பாகி உள்ளனர்.

நட்பா… காதலா

நட்பா… காதலா

பாவனிக்கு வெளியில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள் அது நமக்கு எல்லாம் தெரிஞ்சதுதான். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தீவிர ரசிகர் அமீர். பாவனி அமீர் உறவு நட்பா... இல்லை காதலா... யோசித்து யோசித்து நமக்கே மூளை குழம்பிவிட்டது. இதில் எடிட்டர் வேறு இவர்களே துரத்தி துரத்தி வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

மனம் கவர்ந்த ராஜு

மனம் கவர்ந்த ராஜு

பிக் பாஸ் வீட்டுக்குள் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார், அவருக்கு ரோஜாவைக் கொடுக்க வேண்டும் என்று விருந்தினராக வந்த நடிகர் ரஞ்சித் கூறினார். இதையடுத்து, பலரும் தங்களின் மனம் கவர்ந்த போட்டியாளர் ராஜு என்று ராஜுவுக்கு ரோஜாப் பூவை கொடுத்தனர். அதிக ரோஜாப்பூவை ராஜூ பெற்றிருத்தார். அப்போது அமீர் மனம் கவர்ந்தவர் நிரூப் என்று கூறி அவருக்கு ரோஜா பூவை கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தினார்.

ஹார்ட் தரவில்லை

ஹார்ட் தரவில்லை

நிரூப்பிற்கு ரோஜா பூ கொடுத்தது குறித்து பாவனியிடம் பேசிக்கொண்டு இருந்தக அமீர். அனைவருக்கும் ரோஜா கிடைத்தது. ஆனால் , நிரூப்பிற்கு யாரும் ரோஜாவை தராததால் நான் கொடுத்தேன் என்றார். ஒரு முறை ஹார்ட் கொடுக்கும் டாஸ்கில் யாரும் எனக்கு ஹார்ட் தரவில்லை அப்போது மிகவும் வருத்தப்பட்டேன் என்று பாவனியிடம் கூறிக்கொண்டு இருந்தார்

Recommended Video

Bigg Boss வீட்டில் Thamarai Selvi வாங்கிய சம்பளம்?? | Bigg Boss பண பேட்டி
செல்ல சண்டை

செல்ல சண்டை

உடனே பாவனி அது மட்டும் ஹார்ட்டாக இல்லாமல் இருந்து இருந்தா நான் நிச்சயம் உனக்கு கொடுத்து இருப்பேன், ஹார்ட் என்பதால் யாராவது எதாவது சொல்லுவாங்கனு தரவில்லை என்றார். என்ன பாவனி மனசார எதுவுமே பண்ண மாட்டியா? ... ஒரு ஃப்ரண்டா நினைச்சி ஹார்ட் கொடுத்து இருக்கக்கூடாதா என கேட்டு பாவனியிடம் செல்ல சண்டை போடுகிறார் அமீர். பிக் பாஸ் நான்கு சீசனில் வந்த காதலைப் போல இது இந்த சீசன் காதல் வெளியில் போன அப்படியே மறந்துவிடுவார்கள். பொருத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X