பிக் பாஸ் சீசன் 5... 13வது போட்டியாளராக நுழைந்த மாடல் அழகி… யார் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் 5 சீசன் வீட்டுக்குள் 13வது போட்டியாளராக மாடல் அழகி சுருதி பங்கேற்றுள்ளார்.

Recommended Video

Bigg Boss 5 Contestant Nadia Chang Biography | Kamal Hassan, BB 5 Grand Launch

விஜய் டிவியில் கோலாகலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 12 போட்டியாளர்கள் பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே இதுவரை இல்லாத அளவில் முதன்முறையாக நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் சீசன் 5 விஜய் தொலைக்காட்சியில் மிகவும் கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக இசைவாணி என்ற பாடகி இல்லத்திற்குள் சென்றார் வரிசையாக, , ராஜூ மோகன், மதுமிதா,அபிஷேக் ராஜன், நமிதாமாரி முத்து, பிரியாங்கா, அபிநயா, சின்னபொண்ணு, பவானி ரெட்டி, நதியா மற்றும் வருண், இமான் அண்ணாச்சி என 12 போட்டியாளர்கள் வீட்டில் நுழைந்துள்ளனர்.

13வது போட்டியாளர்

13வது போட்டியாளர்

மாடல் அழகி சுருதியை 13வது போட்டியாளராக அறிமுகம் செய்து வைத்தார் கமல். அப்போது பேசிய அவர், தான் ஒரு நேஷ்னல் கூடை பந்தாட்ட வீராங்கனை. மேலும் ஸ்போட்ஸ் கோட்டாவில் எனக்கு இன்ஜினியர் படிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.

ஒரு விபத்து

ஒரு விபத்து

அம்மாவின் மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் நான் ஈவன்டில் கலந்து கொண்டே அதன் மூலமாக எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதாவது தமிழ் கடவுளை கருப்பாக காட்டுவது, அதன் மூலம் மாடலிங்கில் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்றார். மேலும், மாடலிங்கிற்கு வருவேன் என்று சத்தியமா எனக்கு தெரியாது. நான் மாடலிங் வந்தது ஒரு விபத்து என்றார்.

பிக் பாஸ் வீட்டில்

பிக் பாஸ் வீட்டில்

13வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவரை வீட்டில் இருந்தவர்கள், தாங்களை தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரை உற்சாகப்படுத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X