செவுள்லயே ரெண்டு போடு… தாமரைசெல்விக்கு பெருகும் ஆதரவு !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்க்கும் தாறுமாறாக இருந்தாலும், போட்டியாளர்கள் வேற லெவலில் இறங்கி இருக்கிறார்கள் என்பதை தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில் தெளிவாக காணமுடிகிறது.
ஆரம்பத்தில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் அதிகமாக இருந்ததால் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தது.
தாமரையும் பிரியங்காவும் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதை பார்த்த நெட்டிசன்ஸ் பெரும்பாலானோர் தாமரைக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விட்டுறாத தாமரை
இரண்டாவது ப்ரோமோவை பார்த்து கடுப்பான ஒரு நெட்டிசன், அந்த ஹிப்பபோட்டமஸுக்கு செவுள்லயே ரெண்டு போடு தாமரை.... உன்னை கிராமத்தாளுனு டாஸ்கில் ஏறப்பாப்பாய்ங்க. விட்டுறாத தாமரை.என பதிவிட்டுள்ளார்.

கோடான கோடி நன்றி
பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவின் ஓவர் அட்டகாசத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், பிரியங்காவின் ஆணவத்துக்கும் நிரூப்பிற்கு செய்த துரோகத்திற்கும் பதிலடி குடுக்க தெரியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் பிரியங்காவை மாஸ்சாக தாக்கி இந்த ஷோவை ரசிக்கும்படியாகவும் சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் அதிகரிக்கச் செய்யும் தாமரைசெல்வியே உமக்கு கோடான கோடி நன்றிகள், என பதிவிட்டுள்ளார்.

ஏக்கர் கணக்குல பொய் சொல்லாத
மற்றொரு நெட்டிசன், பிரியங்கா இத்தனைக்கும் அவளுக்கு தாமரைச்செல்விக்கு அவ்வளவு நின்னு இருக்கேன் நானு. அம்மா பிரியங்கா பொய் சொல்லலாம் ஆனா இப்படி ஏக்கர் கணக்குல பொய் சொல்லாதமா. தாமரை உனக்கு எதிரா எப்ப பேச ஆரம்பிச்சளோ அப்பத்துல இருந்து நீ அவளை டார்கெட் பண்ணுறது அவ்வளவு கேவலமா தெரியுது.என பதிவிட்டுள்ளார்.

தாமரை டாஸ்கின் ராணி
பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பிரியங்காவுக்கு உண்டு. பிரியங்காவை யாரும் எதிர்க்கவோ, கேள்விகேட்காதவரை இனிக்கும். தாமரை பிரியங்காவை எதிர்த்து ஒருதடவை கேப்டன் டாஸ்கில் பேசியதிலிருந்து தாமரையை பலிவாங்க துடித்துககொண்டு இருக்கிறார்.. நான் உதவி பன்னுனேன் இதோட 1000தடவை சொல்லிட்ட. தாமரைச்செல்வி டாஸ்கின் ராணி, பிரியங்கா பூஜ்ஜியம். என ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

வாய் வியாபாரி பிரியங்கா
இவளுக்கு சாப்பாடு சமைச்சி, கால் அமுக்கி, தலை அமுக்கி, கை அமுக்கி விட்டா நல்லா கட்டி பிடிச்சி, செல்லமா பேசுவா. எவனாவது எதிர்த்து பேசிட்டா, குழி தோண்டி பொடைசிடுவா. ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இந்த வாய் வியாபாரி பிரியங்காவே சாட்சி.என பதிவிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











