இசைவாணி சொன்னப்போ மட்டும் பொங்குனீங்க... ஹவுஸ்மேட்ஸை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ஹவுஸ்மேட்ஸை வச்சு வாங்கி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் புரமோவில் பெட் ரூமில் தான் அனுமதித்த நேரத்தை தாண்டி இருந்த போட்டியாளர்களுக்கு நிரூப் தண்டனை கொடுத்துள்ளார்.

அதற்காக நேரத்தை தாண்டியிருந்த போட்டியாளர்களை பச்சை மிளகாயும் பாகற்காயும் சாப்பிட சொல்லி தண்டனை வழங்கியுள்ளார் நிரூப்.

நீங்கள் செய்யும் சிறிய உதவி 6 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவும்

வாயை மூடிக்கொண்டு

வாயை மூடிக்கொண்டு

இதனை பார்த்த நெட்டிசன்கள், நிரூப் கேமை சுவாரசியமாக கொண்டு செல்வதாக பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் இசைவாணி செய்யுமாறு கூறிய போதெல்லாம் சில போட்டியாளர்கள் எகிறினார்கள், பொங்கினார்கள். இப்போது மட்டும் வாயை மூடிக்கொண்டு அமைதியாய் இருக்கிறார்கள் என கூறி வருகின்றனர்.

ஓரு நியாயம் வேண்டமா...

ஓரு நியாயம் வேண்டமா...

இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடேய் நிரூப் 7 மினிட்ஸ்ல பொண்ணுங்களாள எப்படி மேக்கப் பண்ண முடியும்... ஓரு நியாயம் வேண்டாமா என கேட்டு பதிவிட்டுள்ளார்.

பீல் பண்ண போறானுங்க

பீல் பண்ண போறானுங்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிரூப் வச்சி செய்யுறான்

பவர இப்படி தான் யூஸ் பண்ணனும்.. காயின் டாஸ்க் ல ஏன்டா அந்த காயின் எடுக்காம விட்டாமோனு பிக் பாஸ் ஷோ முடியற வரை பீல் பண்ண போறானுங்க என பதிவிட்டுள்ளார்.

ரியல் ரூலர்...

ரியல் ரூலர்...

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிடிக்குதோ பிடிக்கலையோ நிரூப் தான் ரியல் ரூலர்... பிரியங்கா முதல் சீசனில் பிந்துவை போய் கேளுங்க பச்ச மிளகாய் சாப்ட்டா எப்படி இருக்கும்னு... அவங்க பச்ச மிளகாய் கூட சேர்ந்து பாகற்காய் வேப்பிளை எல்லாம் சாப்டாங்க என பதிவிட்டுள்ளார்.

வாயை மூடிட்டு உக்காந்திருக்காங்க

வாயை மூடிட்டு உக்காந்திருக்காங்க

இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இசைவாணியை சர்வாதிகாரி தலைகனம் னு சொன்ன அண்ணாச்சி அக்ஷராலாம் இப்போ வாயை மூடிட்டு உக்காந்திருக்காங்க. பிக்பாஸ் கேம் சரியா விளையாடாதவங்களுக்கு கமல் முட்டு கொடுத்தா பாக்கிறவன் யார் நல்லவன் கெட்டவனு தெரியாம கன்பியுஸாதான் இருப்பான் என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

பாக்கியம் கிடைச்சிருக்கு

பாக்கியம் கிடைச்சிருக்கு

இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் நிரூப் நிஜமாவே நெருப்பு நிரூப்தான்ய செம.. அக்ஷராவ வச்சு செய்வாருன்னு காத்திருந்த கூட்டத்துக்கு நிரூப் மத்த ஹவுஸ்மேட்ஸ வச்சு செய்ற பாக்கியம் கிடைச்சிருக்கு என பதிட்டுள்ளார்.

டாஸ்க்க இன்ட்ரெஸ்ட்டா ஆக்கிட்டீங்க...

டாஸ்க்க இன்ட்ரெஸ்ட்டா ஆக்கிட்டீங்க...

இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த வாரம் எல்லோரையும் வச்சு செய்ய போறார் நம்ம பையன் நிரூப்... வேற லெவல்... டாஸ்க்க ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா ஆக்கிட்டீங்க... இசைவாணி ப்ளீஸ் எப்படி ஆளுமையை காட்ட வேண்டும் என்பதை நிரூப்பிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.. போடு போடு கொளுத்தி போடு என பதிவிட்டுள்ளார்.

மிளகாய் சாப்பிடுங்க

மிளகாய் சாப்பிடுங்க

இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அந்த இசை பொண்ணு கெஞ்சி கதறுச்சு... அதை சர்வாதிகாரம் சொல்லிட்டு இப்போ எல்லாரும் உட்காந்து மிளகாய் சாப்பிடுங்க என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X