ராஜு, பிரியங்காவுக்கு பதற்றமே இல்லையே… அப்போ.. எல்லாமே ப்ளானா?

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், இன்று புது புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது. அதில், நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் போட்டியாளர்களை தேர்வு செய்யும்படி கூறியுள்ளார்.

இதனால், பிக் பாஸ் வீட்டில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்ஸ், இந்த கேமை பார்த்த எல்லமே ப்ளான் மாதிரி தெரிகிறது என்று போட்டியாளர்களை கிண்டலடித்து வருகின்றனர்.

பதற்றமே இல்லை

பதற்றமே இல்லை

பைனலுக்குயார் போவார் என்றுபேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்க, ராஜு பிரியங்கா அமைதியா இருப்பதை பார்த்த நெட்டிசன்ஸ், ராஜு பிரியங்கா இருவருக்கும் காண்ட்ராக்ட் பேசும்போதே இருவரும் finalist ஒருவர் வின்னர் என்று எழுதிக் கொடுத்து கலந்து கொண்டது போலவே எனக்கு தோன்றுகிறது நூறு நாட்கள் அவர்களும் எந்த பதற்றம் இன்றி உள்ளனர் எந்த சீசனிலும் இப்படி pre decided game நடந்ததாக தெரியவில்லை. என பதிவிட்டுள்ளார்.

ப்ரோமோவில் ட்விஸ்ட்

ப்ரோமோவில் ட்விஸ்ட்

ப்ரோமோவில் பிக் பாஸ் ட்விஸ்டை பார்த்த நெட்டிசன்ஸ் ஒருவர், நிச்சயம் ஏதோ ஒரு திருப்பம் இருக்கும் என்று நம்புவோம் இந்த வருடம் பல விஷயங்கள் முன்னால் தீர்மானம் செய்யப் பட்டதாக தான் தெரிகிறது. இந்த வார சிபி திருப்பம் போல் அடுத்த வாரமும் ஏதாவது இருக்கும் என நம்புவோம். என பதிவிட்டுள்ளார்.

மொக்கை டாஸ்க்

மொக்கை டாஸ்க்

இந்த சீசனில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெருசா எந்த டாஸ்கும் இல்லை, பாலூனை உடைப்பது,முட்டை உடைப்பது, முட்டைவீசுவது என இருந்தால் ரசிகர்கள் கடுப்பாகினர். டேரர் டாஸ்க் பயங்கரமா இருக்கும்னு பார்த்தா, அதுவும் மொக்கையா இருப்பதால் கடுப்பான நெட்டிசன்ஸ் ஒருவர், இந்த மொக்கை டாஸ்க் தேவையான என கேட்டுள்ளார்.

சம்பளம் கிடைக்கும்

சம்பளம் கிடைக்கும்

மற்றொரு நெட்டிசன்ஸ், ராஜூவே வெற்றியாளர். பிரியங்கா சரியாக டப் கொடுக்கலாம்.மிக குறுகிய இடைவெளியில் பிரியங்கா தோல்வியடைவார். இரண்டாம் பரிசு யாருக்கும் இல்லை. சிபி புத்திசாலி. பைனலுக்கு யார் போனாலும் வெட்டியாக பேசினாலும் இதுதான் முடிவு, இருக்கும் வரை வார சம்பளம் கிடைக்கும். நிருபுக்கு கடைசி இது வாரம். என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Oye MARRIED BACHELOR!!! | சீக்கிரம் வீட்டுக்கு வா Ciby Wife Post | Bigg Boss Tamil
நிரூபின் ஆட்டம்

நிரூபின் ஆட்டம்

பிக் பாஸ் வீட்டில் தன்னை புத்திசாலி என நினைத்துக்கொண்டு, பயங்கரமாக விளையாடுகிறார் நிரூப். ஒரு நெட்டிசன்ஸ் நிரூப் அடுத்த கேம் விளையாட ஆரம்பிச்சுட்டான். எனபதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X