Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இவர் வந்து என்ன 3 வாரம் இருக்குமா?....ஓவர் ஆக்டிங்… சஞ்ஜீவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோவில் சஞ்ஜீவின் குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்த கண்களில் கண்ணீர் வழிய குழந்தைகளை கட்டியணைக்கிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் எப்பா உலகமகா நடிப்புடா சாமி என்று கூறி கருத்துக்களை பகிர்த்து வருகின்றனர்.
மளிகை கடை... மாவு கடை... ஸ்வீட்டு கடை... விஜய் டிவி சீரியல்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
குடும்ப உறவுகளை பார்க்காமல் இருக்கும் போது சற்று எமோஷன் இருக்கும் தான். ஆனால் இவர் வந்து 3 வாரம் தானே ஆகுது அதுக்குள்ள இவ்வளவு அழுகை தேவையா என்று கேட்டு வருகின்றனர்.

ராஜு, பிரியங்கா தான்
சஞ்ஜீவ் கதறி அழுததை பார்த்தை நெட்டிசன்ஸ் ஒருவர், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் கடைசியில் கமலஹாசன் கையை பிடித்து நிற்கப் போவது ராஜு மற்றும் பிரியங்கா. என பதிவிட்டுள்ளார்.

20 நாள் தானே ஆச்சு
மத்தவங்க எல்லாம் 82 நாளே யாரையும் பார்க்காம இருந்தாங்க இவர் வந்தே 20 நாள் தானே ஆச்சு அதுக்குள்ளயா என்றும், ஒரு சில நெட்டிசன்ஸ், சஞ்ஜீவ் , ஆரி மாதிரியாக ட்ரை பண்றான். என பதிவிட்டுள்ளார்.

ஓவர் ஆக்டிங்
மற்றொரு நெட்டிசன்ஸ், அவரு சும்மாவே ஓவர் ஆக்டிங் பன்னுவாரு இவனுங்க பேக்ரவுண்ட் ல பாட்டு வேற போடு நம்ம உயிர எடுப்பானுங்க. என பதிவிட்டுள்ளார்.

அடுத்த பலி ஆடு
பிக் பாஸ் வீட்டிற்கு வரணும்னு ஆசைப்பட்ட மகளின் ஆசையை நிறைவேற்றி விட்டார். அடுத்த வாரம் பலி ஆடு தயார்... சஞ்சீவ். அனைத்து சீசன்களிலும் வீணான வைல்ட் கார்டு போட்டியாளர்.பிக் பாஸ் சீசன் 5ன் உள்ளே நிகழ்ச்சியைப் பார்த்து கருத்து தெரிவித்தல். இதுக்கு பேசாம வீட்டுல இருந்தே பார்த்து இருங்க. என பதிவிட்டுள்ளார்.

என்ன 3 வாரம் இருக்குமா
குடும்பத்தை பார்த்த சஞ்ஜீவ் கதறி அழுததைப் பார்த்த. மற்றொரு நெட்டிசன்ஸ் இவர் வந்து என்ன 3 வாரம் இருக்குமா என்று பதிவிட்டு வடிவேலுவின் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் பலர் உலகமகா நடிப்புடா என்றும்,எல்லாரும் அழுவுறாங்க நானும் அழுவேனு சஞ்ஜீவ் அழுகிறார் என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.