பிக்பாஸ் வீட்டுக்குள் 8வது போட்டியாளராக நுழைந்த சீரியல் நடிகை... யாருன்னு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது போட்டியாளராக சீரியல் நடிகை பாவனி ரெட்டி பங்கேற்றுள்ளார்.

Recommended Video

Bigg Boss 5 Contestant Madhumitha Biography | Kamal Hassan, BB 5 Grand Launch

சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று தொடங்கியுள்ளது.

இதில் இதுவரை 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில் 8வது போட்டியாளராக நடிகை பாவனி ரெட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஏராளமான சீரியல்கள்

ஏராளமான சீரியல்கள்

பாவனி ரெட்டி பிரபல மாடலாகவும் நடிகையுமாக வலம் வருகிறார். தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள நடிகை பாவனி ரெட்டி தமிழ் தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.

ராசாத்தி சீரியலில்

ராசாத்தி சீரியலில்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாசமலர், விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலிலும் நடித்துள்ளார்.

மூன்று படங்கள்

மூன்று படங்கள்

பவானி ரெட்டி தமிழ் சினிமாவிலும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். வஜ்ரம், இனி அவனே ஆகிய படங்களில் நடித்துள்ள பாவனி ரெட்டி, தற்போது 465, மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஒரு வருடத்திலேயே கணவர் தற்கொலை

ஒரு வருடத்திலேயே கணவர் தற்கொலை

பாவனி ரெட்டி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சக சீரியல் நடிகரான பிரதீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாவனி ரெட்டி. ஒரு வருடத்திலேயே அவரது கணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆபாச காட்சிகளில் பாவனி ரெட்டி

ஆபாச காட்சிகளில் பாவனி ரெட்டி

தற்போது இவரது உறவினர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவர் 'இனி அவனே' என்ற படத்தில் ஆபாசக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X