அமீருக்கு என்ன ஆச்சு… ஏன் அதை மட்டும் காட்டவே இல்லை … கேள்வி கேட்கும் ரசிகர்கள் !

சென்னை : பிக் பாஸ் வீட்டில் எத்தனையோ பேர் இருந்தாலும் அமீர், பாவனி மட்டுமே அதிகமாக காட்டப்பட்டு வருகிறார்கள்.

Recommended Video

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!! இந்த வாரம் BBல் இருந்து வெளியேறும் Contestant | Varun, Niroop, Akshara

அதுவும் அமீர், பாவனியும் சேர்த்து பேசிவிட்டால் போது உடனே ஜூம் போட்டு காட்டி விடுவார்கள் பிக் பாஸ் எடிட்டர்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாக அமீர் காலை நொண்டி நொண்டி நடந்து வருகிறார் அவருக்கு என்ன ஆச்சுனு காட்டாதது ஏன் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் டான்ஸ் மாஸ்டர் அமீர். இவர் வந்ததும் வராததுமாக பாவனியை காதலிப்பதாக கூறி அவர் பின்னர் சுற்றி வருகிறார். பாவனி நீ என் தம்பி டா தம்பிடா என்று கூறியும். தேவையில்லாத ஆசைகளை மனதிற்குள் வளர்ந்து வருகிறார் அமீர்.

அமீர் கொடுத்த முத்தம்

அமீர் கொடுத்த முத்தம்

அபிநய் லவ் விவகாரத்திலேயே பாவனி மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார் . கமல் குறும்படம் போட்டு பாவனியின் முகத்திரையை கிழித்தப்பின்தான் அபிநய் பாவனியிடம் இருந்து விலகி விட்டார். கிடைத்ததுதா வாய்ப்பு என பாவனியிடம் நெருக்கி பழகி கடைசியில் முத்தமே கொடுத்துவிட்டார். இதனால் அமீரின் இமேஜ் மொத்தமும் டேமேஜ் ஆகிப்போனது.

வருத்தப்பட்ட அமீர்

வருத்தப்பட்ட அமீர்

பிக் பாஸ் வீட்டில் குடும்பங்களின் சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது. இதில் வீட்டிற்குள் வந்தவர்கள் எல்லாம் அமீர் மற்றும் பாவனி பற்றியே பேசினார்கள். இதனால் மனம் சலிப்படைந்த அமீர் பாவனியிடம் எல்லாரும் இதைப்பற்றியே பேசுறாங்க என வருத்தப்பட்டார். அப்போது பாவனி , ஒருவேளை நம்மைப்பற்றி மட்டும்தான் டிவியில் அதிகம் காட்டுறாங்கபோல என சரியாக சொன்னார்.

அமீருக்கு என்ன ஆச்சு

அமீருக்கு என்ன ஆச்சு

அமீர் மற்றும் பாவனியை மட்டுமே ஜூம் போட்டு எடிட்டி செய்து கட்டும் எடிட்டர்கள் அமீருக்கு காலில் அடிப்பட்டதை ஏன் காட்டவில்லை. இரு நாட்களாக அவர் படுத்தே இருக்கிறார். அமீருக்கு என்ன ஆச்சு என்று ஒரு காட்சியிலாவது காட்டி இருக்க வேண்டாமா?

தேவை இல்லாத ஒன்றா?

தேவை இல்லாத ஒன்றா?

நேற்று அமீரை பார்க்க அவர்கள் குடும்பத்தினர் வந்து என்ன ஆச்சி என்று அதிர்ந்து கேட்டபோதுதான், டாஸ்கின் போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு கால் நடக்கமுடியவில்லை என்று கூறினார். மற்ற விவகாரத்தை மட்டும் காட்டும் பிக் பாஸிற்கு இதுதேவை இல்லாத ஒன்றாகிவிட்டதோ என்றும், இன்னும் என்ன ..என்ன விஷயத்தை இப்படி மறைச்சி இருக்காங்களோ என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X