பிக் பாஸ் சீசன் 5 : சூட்கேஸ் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறும் போட்டியாளர் யார் ?

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பிக் பாசை பார்த்து வருகின்றனர்.

நாட்கள் நெருங்க நெருங்க பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் பட்டத்தை யார் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில், சூட்கேஸில் உள்ள பெருந்தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி , இந்த வருடம் கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கியது. பிக் பாஸ் முதல் 4 நான்கு சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த 5வது சீனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சூடுபிடித்தது

சூடுபிடித்தது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக பிரபலமானவர்கள் இடம் பெற்று இருப்பார்கள். ஆனால் இந்த முறை அறிமுகம் இல்லாத அனைவருமே இதில் இடம்பிடித்து இருந்தனர்.இதனால் , ஆரம்பத்தில் நிகழ்ச்சி சூடுபிடிக்கவில்லை என்றாலும் நாட்கள் செல்ல செல்ல நிகழ்ச்சி விறுவிறுப்பானது.

7 போட்டியாளர்கள்

7 போட்டியாளர்கள்

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில்,தற்போது சஞ்ஜீவ் வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது, பிக் பாஸ் வீட்டில், ராஜூ,நிரூப், சிபி, அமீர்,பாவனி, பிரியங்கா, தாமரை என 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

பெரும் தொகை

பெரும் தொகை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தின் பாதியில் ஒருவர் வெளியேறும் நிலைவரும், சூட்கேஸில் ஒரு பெரிய தொகை வைத்து இல்லத்திற்குள் அனுப்பப்படும். தன்னால் வெற்றியாளராக முடியாது என்னும் நபர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்

எனக்கு பணம் வேண்டாம்

எனக்கு பணம் வேண்டாம்

பாவனி மற்றும் நிரூப் சூட்கேஸ் குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நிரூப் 20 லட்சம் கூட சூட்கேஸில் இருக்கட்டும் எனக்கு அது வேண்டாம். எனக்கு பைனல் போக வேண்டும் என்ற வெறி இருக்கு என்றார். ஆனால் பாவனி நீ நல்ல யோசித்து விளையாடு, ராஜு பிரியங்கா இருக்காங்க ஸோ, சூட்கேஸ் பணத்தை எடுப்பது சரினுபட்டா அதை செய் என்றார் நிரூப்.

Recommended Video

Bigg Boss வீட்டை விட்டு 3 லட்சம் பணத்துடன் வெளியேறிய Thamarai Selvi | Sarathkumar, Parampara
டாப் 5 போட்டியாளர்கள்

டாப் 5 போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிய இன்னும் 2 வாரங்களே இருப்பதால் வரும் வாரம் யார் வெளியேறப்போகிறார். சூட்கேஸ் பணத்துடன் யார் வெளியேறுவார் என்று ஆவல் அதிகரித்துள்ளது. இதில் 2 பேர் வெளியேறியதை அடுத்து டாப் 5 போட்டியாளர்கள் பைனலுக்கு செல்வார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X