செம மூட்ல இருக்குறாரோ பிக் பாஸ் அபிராமி.. அந்த ஒரு பட்டனையும் கழட்டிடாதீங்க.. ரசிகர்கள் கெஞ்சல்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 3 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தனது இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள ஹாட் போஸை பார்த்து ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர்.

ஒரே ஒரு பட்டன் மட்டுமே போட்டுக் கொண்டு சட்டையை செம ஓபனாக திறந்துக் காட்டி கவர்ச்சியில் கிறங்கடித்துள்ளார்.

அதற்கு கேப்ஷனாக யாருக்காகவோ 1000 வருஷங்களாக காத்திருப்பதாக கொடுத்துள்ள கேப்ஷன் ரசிகர்களை மேலும், குழப்பி உள்ளது.

Bigg Boss Abhirami shares a one button hot dress and gives a love mood caption

லியோ படத்தில் அபிராமி: விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அபிராமி வெங்கடாச்சலம். அதன் பின்னர், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தோழியாக பாத்திமா பானு எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நடித்த அபிராமி அடுத்ததாக தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

Bigg Boss Abhirami shares a one button hot dress and gives a love mood caption

நிரூப்பின் எக்ஸ் லவ்வர்: கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட அபிராமி மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட்டிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அப்போது தான் அவருக்கும் நிரூப்புக்கும் இடையே இருந்த காதல் குறித்த தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து இருந்தார். கலாக்‌ஷேத்ரா பிரச்சனையில் அபிராமி பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அப்படியே சைலன்ட்டான அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்டுகளை போட்டு ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார்.

Bigg Boss Abhirami shares a one button hot dress and gives a love mood caption

ஒரே ஒரு பட்டன் தான்: இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் அனைத்து பட்டன்களையும் கழட்டி விட்டது போல கழுத்தில் ஒரே ஒரு பட்டனில் அவரது ஒட்டுமொத்த சட்டையும் ஒட்டிக் கொண்டிருக்கும் படு கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார் அபிராமி.

மேலும், அதற்கு கேப்ஷனாக "I have died everyday waiting for you.. Darling don't be afraid I have loved you.. For a 1000 years , I'll love you for a 1000 more" என ரொமாண்டிக் மூடில் இப்படியொரு போஸ்ட்டை போட்டுள்ளார்.

தயவு செஞ்சு அந்த ஒரு பட்டனையும் ஓபன் செஞ்சிடாதீங்க அபிராமி எங்களால தாங்க முடியாது என நெட்டிசன்கள் ஜாலியாக கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X