பிக் பாஸை நம்பி பயனில்லை.. உள்ளாடை இல்லாமல் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ஐஸ்வர்யா.. ஷாக்கான ரசிகர்கள்!

தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் கடுமையாக திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

Recommended Video

Actress Aishwarya Dutta in Love: தான் காதலில் விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகைகள் இப்போது பாலோ செய்யும் ஒரே டிரெண்ட், தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தான். அப்படி செய்தால் பட வாய்ப்புகள் தங்களை தேடி வரும் என அவர்கள் நம்புகின்றனர்.

பாலிவுட் நடிகைகள் பலர் இப்படி செய்து கொண்டிருந்த வேளையில், கோலிவுட்டிலும் நடிகைகள் ராய் லட்சுமி, காஜல் அகர்வால், ஹன்சிகா உள்ளிட்ட இதே ரூட்டை பின் தொடர்கின்றனர். இந்த லிஸ்டில் சமீபத்தில் இணைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவரது ஹாட் சேலை படங்கள் இணையத்தை அனல் பறக்க வைத்தது.

பிக் பாஸ் ஐஸ்வர்யா

இந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படம் மூலம் ஹீரோயினான அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை அடுத்து பிரபலமானார். இவர் தற்போது மகத், ஆரி உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

கவர்ச்சி முடிவு

கவர்ச்சி முடிவு

கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ரித்விகாவை விட மிகவும் பிரபலமானது ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் மகத் தான். ஆனால், அடுத்த சீசனே ஆரம்பித்து முடியப் போகிறது, இன்னமும் இவர்கள் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. யாஷிகாவுக்குக் கூட பரவாயில்லை. ஆனால், ஐஸ்ஸுக்குத் தான் புதிய பட வாய்ப்புகள் கிடைத்தது போல் தெரியவில்லை.

உள்ளாடை இல்லாமல்

உள்ளாடை இல்லாமல்

இதனால் அவரும் இனி பிக் பாஸை நம்பிக் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது என கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார். அதன் தொடர்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் ஒரு ஹாட் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். உள்ளாடை எதுவும் போடாமல், தனது மார்பகங்கள் தெரியும்படி அந்த புகைப்படத்தில் அவர் ஆடை அணிந்துள்ளார்.

திட்டும் நெட்டிசன்கள்

திட்டும் நெட்டிசன்கள்

இதை பார்த்த நெட்டிசன்கள் ஐஸ்வர்யா தத்தாவை கழுவிக்கழுவி ஊற்றி வருகின்றனர். "கருமம்... உனக்கு அறிவு இல்லையா ச்சீசீ... உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்... எனக்கு என்னமோ அது பிரிண்டட் டிசைன்னு தோணுது..." இப்படி பலவிதமாக அவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

இலவச விளம்பரம்

இலவச விளம்பரம்

இந்த கவர்ச்சி புகைப்படம் மூலம் தனக்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என ஐஸ்வர்யா தத்தா எதிர்பார்த்திருப்பார். ஆனால் ரசிகர்கள் இப்படி திட்டுவார்கள் என கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். இருப்பினும் இதுவும் அவருக்கு ஒரு விளம்பரம் தானே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X