அமீர் பாவனி திடீர் திருமணம்?..காதலை நிறைவேற்றி வைத்த விஜய் டிவி!

சென்னை : அமீர், பாவனியின் கழுத்தில் தாலி கட்டி பொட்டும் வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் பாவனி.

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பாவனி ஷோவுக்குள் நுழைந்ததுமே ஏகத்திற்கும் பிரபலமாகி விட்டார். பிக் பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், வந்ததுமே பாவனியை காதலிப்பதாக கூறி அவரின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார்.

பாவனி மூன்றாவது இடத்தையும்

பாவனி மூன்றாவது இடத்தையும்

இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜூ டைட்டிலை வென்றார். பிரியங்கா இரண்டாவது இடத்தையும், பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார் பாவனி.

பிபி ஜோடிகள் 2

பிபி ஜோடிகள் 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து, பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆங்கர் பிரியங்கா மற்றும் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

Recommended Video

AamirKhan |இந்த படத்தின் ஸ்கிரிப்ட் என்ன ஸ்பெஷல் | Amir Khan, Udhaynidhi Stalin, Naga Chaitanya
தடபுடலான திருமணம்

தடபுடலான திருமணம்

இந்த நிகழ்ச்சியில் அமீர் பாவனியை கவர்வதற்காக, அவருடைய இதயத்தை வெல்வதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். அதே போல கடந்த முறை, நடனம் ஆடும் போதும் குழந்தைகளுக்கு ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் செய்தார். இந்நிலையில், தற்போது பிபி ஜோடிகள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கல்யாண கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில், அமீர் பாவனிக்கு பொட்டு வைத்து தாலி கட்டி உள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், விஜய் டிவி எப்படியோ அமீரின் ஆசையை நிறைவேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X