»   »  அந்த 2 பேரை தவிர பிக் பாஸ் வீட்டில் எல்லாரும் போலி, பொய்க்கோழி: காஜல்

அந்த 2 பேரை தவிர பிக் பாஸ் வீட்டில் எல்லாரும் போலி, பொய்க்கோழி: காஜல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் வீட்டில் எல்லாரும் போலி | பிரபாஸை க்ளீன் போல்டு செய்த நடிகை

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இரண்டு பேரை தவிர அனைவரும் போலியாக நடிப்பதாக காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கிறது என்று பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். சினிமா துறையில் உள்ளவர்களுக்கு இமேஜ் ரொம்ப முக்கியம். அப்படி இருக்கும்போது பிக் பாஸ் வீட்டில் இப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள்.

Bigg Boss contestants are acting: Kajal

இது சொல்லிக் கொடுத்து நடப்பது என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போலியாக நடிப்பதாக நடிகை காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் 16 நாட்கள் இருந்த அவர் கணேஷ், ஆரவ் ஆகிய இருவரை தவிர அனைவரும் நடிப்பதாகவும், பொய் பேசுவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஜூலி போலியாக நடிப்பதாக பிக் பாஸ் போட்டியாளர்கள் தெரிவித்த நிலையில் காஜல் இப்படி கூறியுள்ளார்.

English summary
Kajal Pasupathi said that all the Bigg Boss contestants except Ganesh and Aarav are acting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil