குடிச்ச பால் எல்லாம் ரத்தமா ஓடுதே: பிந்துவிடம் புலம்பும் ஆரவ்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை பார்த்து ஆரவ் பிந்து மாதவியிடம் புலம்பித் தள்ளுகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 100வது நாளை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க்குகள் கடினமாக உள்ளது. இந்நிலையில் இன்றைய டாஸ்க் கடினமாக இருப்பதாக போட்டியாளர்கள் உணர்கிறார்கள்.
அவர்களின் நிலையை பார்த்தால் பார்வையாளர்களுக்கே பரிதாபமாகத் தான் உள்ளது.
ஆரவ்
இந்த மாட்டுப் பயள அடக்க முடியவில்லை பிக் பாஸ் என்று கணேஷ் பற்றி புலம்புகிறார் ஆரவ். முதல் 50 நாள் குடிச்ச பால் எல்லாம் ரத்தமாக ஓடுகிறது என்று ஆரவ் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ரூ. 50 லட்சம்
பிக் பாஸ் வின்னர் டைட்டிலை வாங்கி அந்த 50 லட்சம் ரூபாயை உடம்புக்கே செலவு செய்யணும் போல இருக்கே என்று ஆரவ் பிந்து மாதவியிடம் கூறுகிறார்.

காயம்
பிந்து மாதவி, ஆரவ், ஹரிஷ் கல்யாண், தடவியல் நிபுணர் சினேகன் ஆகியோர் பிக் பாஸ் அளித்த டாஸ்க்கால் காயம் அடைந்தது போன்று காட்டியுள்ளனர்.
அடி
இதற்குதானே ஆசை கொண்டாய் பாலகுமரா எல்லோருக்கும் செம்ம அடி போல சுஜா உனக்கு தேவையாசின்ன பிள்ளைபோல பேசினாமட்டும் போதாதுமா அப்படியேநடந்துக்கனும் என ஒருவர் ப்ரொமோ வீடியோவை பார்த்துவிட்டு கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











