செலிப்ரிட்டியாக பிக்பாஸு்கு வர்றாங்களா?.. அல்லது... செலிப்ரிட்டி ஆகனும்ணு வர்றாங்களா?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 61 : ஒருவழியாக Captain-ஆக தேர்வான Cheran - வீடியோ

சென்னை: பிக்பாஸ் 3 சீசன்களும் பல பிரபலங்களுக்கு ஒளிமயமான எதிர் காலத்தை கொடுத்துள்ளது.

முதல் சீசனை பொறுத்த வரை பட்டி தொட்டியெல்லாம் ஓவியாவும், ஜுலியும் பிரபலமடைந்தனர். ஆரவின் மருத்துவ முத்தம் கூட பேசப்பட்டது. மற்றும் அவரே டைட்டில் வின்னர்.

இரண்டாவது சீசனில் பங்கேற்ற பலரும் செட்டில் ஆகி விட்டனர். மகத் மற்றும் யஷிகா சேர்ந்து ஒரு புதிய படத்தில் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா தத்தா மற்றும் ஜுலி இணைந்து ஒரு கேமிங் படத்தில் நடிக்கின்றனர். நித்யா அரசியலில் குதித்து விட்டார்.

தற்போதய சீசனை பொறுத்தவரை அனைவரும் பட்டையை கிளப்புகின்றனர். கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என நடிகை மது அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். நடிகர் சரவணனும் வெளியேற்றப் பட்டதற்கு இன்று வரை பதில் இல்லை.

ரேஷ்மா

ரேஷ்மா

தற்போதய லேட்டஸ்ட் தகவல் ரேஷ்மா அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்கிறார் என்பதே. பிக் பாஸ் தமிழ் 3 இல் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை ரேஷ்மா, நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு ரேஷ்மா அஜித்தின் அடுத்த படத்தில் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

விளக்கம் இல்லை

விளக்கம் இல்லை

ஆனால் அவர் பிக் பாஸ் எவிக்‌ஷனுக்கு பிறகு, தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும், படத்தின் குழுவிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் இல்லை .. அஜித்தின் அடுத்த படத்தையும் எச் வினோத் இயக்க போகிறார் மற்றும் போனி கபூர் தயாரிக்கிறார்.

 புஷ்பா கேரக்டர்

புஷ்பா கேரக்டர்

ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், மசாலா படம், கோ 2 போன்ற படங்களில் நடித்தார். ரேஷ்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரேஷ்மாவின் கேரக்டர் புஷ்பா வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் மிகவும் பிரபலமானது. அதில் சூரியின் மனைவியாக நடித்தார்.

டஃப் பைட்

டஃப் பைட்

பிக் பாஸ் தமிழ் 3 ரியாலிட்டி ஷோவில் போட்டியாளரான பிறகு அவர் நன்கு அறியப்பட்டார். ரேஷ்மா நியமனம் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ரேஷ்மா தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராகவும், மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளார்.

வனிதாவும் செட்டிலாகி விடுவார்

வனிதாவும் செட்டிலாகி விடுவார்

அப்படி ஓவியா முன்பே படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் அவரை நன்கு பிரபலப் படுத்தியது. ஐஸ்வர்யா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்ததோடு சரி.பிக்பாஸ் 2 பிறகு பல வாய்ப்புகள் வந்துள்ளன. அதே போல் ரேஷ்மாவின் கேரக்டர் புஷ்பா புருசன் பிரபலம்தான் என்றாலும் அவர் பிக் பாஸிற்கு பிறகே நன்று அறியப் படுகிறார். கொளுத்தி போடும் வனி அக்காவையும் பல படங்களுக்காக அணுகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X