இப்படி குனிஞ்சி உங்காந்தா தத்துவம் பேசுவது.. தர்ஷா குப்தாவை ட்ரோல் செய்யும் ஃபேன்ஸ்!

சென்னை: சரியான படவாய்ப்பு கிடைக்காததால் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு திறமையை காட்டி வந்த நடிகை தர்ஷா குப்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என்ற ஆசையோடு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற இவர் போன வேகத்திலேயே திரும்பி வந்தார். தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் கருத்து போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

கோயம்புத்தூரை பூர்வீகமதாக கொண்ட தர்ஷா குப்தா, சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடி வந்துள்ளார். அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால், சின்னத்திரை பக்கம் போனார். அப்போது தான் அவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முல்லும் மலரும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில், குடும்பத்திற்காக போராடும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

dharsha gupta photos

தர்ஷா குப்தா: சீரியலில் புடவையில் வலம் வந்த அம்மணி, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடையில் போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்தார். சீரியலில் இப்படி... இன்ஸ்டாவில் அப்படியா என பலர் இவரின் ரசிகர்களாக மாறினர். இதைத்தொடர்ந்து, தர்ஷாவிற்கு விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன் பின் அவருக்கு ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படத்தில் நடித்தார்.

கடுப்பான ஆடியன்ஸ்: பின் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், எப்படியாவது டைட்டிலை வென்று ஆகவேண்டும் என்கிற கனவோடு வந்த தர்ஷா, கேம் புரியாமல் பல நேரம் அழுது ஆடியன்சை கடுப்பாக்கினார். இதனால், நாமினேஷனில் சிக்கி 21 நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.வெளியே வந்த தர்ஷா, விஜய் சேதுபதி யாரையும் பேசவே விடவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், மீண்டும் உள்ளே சென்றால் சரியாக விளையாடுவேன் என பேட்டி கொடுத்து இருந்தார்.

dharsha gupta photos

இப்படியா தத்துவம் பேசுவது: பிக் பாஸ் வீட்டுக்கு சென்றதால் 21 நாட்களாக இன்ஸ்டாகிராமிற்கு பிரேக் விட்டு இருந்த தர்ஷா குப்தா, மீண்டும் இணையத்தில் கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது இவர் பாவாடை சட்டையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து,

தோல்வியில் விழும்போது சிரித்தவர்களின் முன் வெற்றிபெற்று எழுந்து வியக்கும்படி வாழ்ந்துவிடு என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், இப்படி குனிஞ்சி உங்காந்தா தத்துவம் பேசுவது என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X