பட வாய்ப்புக்காக இப்படியா? கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா!

சென்னை: பட வாய்ப்புக்காக நடிகை லாஸ்லியா சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா, திரிகோணமலையில் தனது படிப்பை முடித்தார். இதன் பின் ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்த இவர், அந்த வேலையை விட்டு சக்தி தொலைக்காட்சியில், செய்திவாசிப்பாளராக இருந்தார்.

இதையடுத்து, குட் மார்னிங் ஸ்ரீலங்கா உள்ளிட்ட சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

bigg boss fame losliya mariyanesan hot photos trending on social media

நடிகை லாஸ்லியா: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா, கொஞ்சும் இலங்கை தமிழில் க்யூட்டாக பேசி ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், சக போட்டியாளரான கவினை காதலித்து காதல் கிசு கிசுவில் சிக்கினார்.

இரண்டு படங்களில்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இரண்டு படங்களில் அடுத்தடுத்து கமிட்டானார் லாஸ்லியா. இதில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட் ஷிப் படத்தில் நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடியது. இதையடுத்து, மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்தார். இதில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

bigg boss fame losliya mariyanesan hot photos trending on social media

படவாய்ப்புக்காக இப்படியா: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1.6 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால், எப்படியாவது படவாய்ப்பை பெற அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி வருகிறார். தற்போது இவர், மெத்தை மீது கையில் டீ கப்பை வைத்துக்கொண்டு, ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் படவாய்ப்புக்காக இப்படியா என இணையத்தில் திட்டிதீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X