நீங்க தான் மஞ்சள் வீரன் ஹீரோயினா? ஷிவானி நாராயணனை வம்பிழுக்கும் பேன்ஸ்!

சென்னை: நடிகை ஷிவானி நாராயணனின் இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்து ரசிகர்கள் கண்ட பட விமர்சனம் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் குட்டி டவுசருடன் தொடை அழகை காட்டி ரசிகர்களை வளைத்துப் போட்டவர் நடிகை ஷிவானி நாராயணன்.

bigg-boss-fame-shivani-narayanan-instagram-post-trending-on-internet

இவர் பிக் பாஸ் வீட்டில் சரியாக விளையாடவில்லை என்றாலும், டீன் பாய்ஸ் மனதில் இடம்பிடித்துவிட்டதால், ஷிவானிக்கு வாக்களித்து நிகழ்ச்சியின் இறுதி வரை இவரை அழைத்துச்சென்றனர்.

நடிகை ஷிவானி நாராயணன்: பட்ஜெட் பத்மநாபன் படத்தில் வடிவேலு, நடிகை தாரணி பின்னால் மாலா... மாலா என்று சுற்றி வந்தது போல, பிக் பாஸ் வீட்டில் நடிகை ஷிவானி, பாலாவின் பின்னால், பாலா மாமா... பாலா மாமா என சுற்றி திரிந்து கொண்டே இருந்தார். இதனால், இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானி நாராயணனின் அம்மா, பாலாவுக்கு முறைவாசல் செய்யத்தான் இங்கே வந்தியா என கேட்டு லெப்ட் ரைட் வாங்கினார்.

bigg-boss-fame-shivani-narayanan-instagram-post-trending-on-internet

அண்ணன் மாதிரி: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர். ஷிவானி தனது பிறந்தநாள் பார்ட்டிக்கு பாலாவை மட்டும் ஸ்பெஷலாக அழைத்து இருந்தார். இதுமட்டுமில்லாமல், பாலா எனக்கு அண்ணன் மாதிரி என்று சொல்லி இணையத்தை திக்குமுக்காட வைத்தார்.

ஹீரோயின்: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், கவர்ச்சி ஓவர் கவர்ச்சி காட்டினால் தான் படவாய்ப்பு தேடி வரும் என்று தெரிந்து கொண்ட ஷிவானி நாராயணன், முன்னழகு, பின்னழகு, உடல் வளைவு தெரியும் படி ரீல்ஸ் மற்றும் புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அண்மையில், ஷிவானி நாராயணன் எட்டு தோட்டாக்கள் படத்தின் ஹீரோவாக நடித்த வெற்றிக்கு ஜோடியாக பம்பர் படத்தில் நடித்திருந்தார்.

bigg-boss-fame-shivani-narayanan-instagram-post-trending-on-internet

வம்பிழுக்கும் பேன்ஸ்: தற்போது ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அட்டகாசமான பைக்கில் அமர்ந்து கொண்டு, ஜெயிலர் படத்தில் வரும் ஹூக்கும் பாடலை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ஷிவானி நாராயணனை வம்பிழுக்கும் வகையில் சிலர் நீங்கள் தான் மஞ்சள் வீரன் படத்தின் ஹீரோயினா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X