Don't Miss!
- News
ஆஹா.. அதென்ன ஆனந்த் அம்பானியின் குர்தா மேல பளபள "சிறுத்தை".. நீதா அம்பானி வேற கலக்கிட்டாங்களே..!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Lifestyle
ஆண்களே! நீங்க 'அந்த' விஷயத்தில் இப்படி செயல்பட்டால்... இருவரும் இருமடங்கு உச்சக்கட்டத்தை அடையலாமாம்!
- Finance
இந்தியா-வை தேடி வரும் உலக நாடுகள்.. டாலர்-க்கு செக்.. அமெரிக்கா திண்டாட்டம்..!
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி..ஷிவானியின் ஆட்டத்தைப் பார்த்து அம்புட்டு இளசுகளும் அவுட்டு!
சென்னை : நடிகை ஷிவானி நாராயணன் தினம் தினம் குலுங்கி குலுங்கி ஆட்டம் போடும் வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் நீந்தி வருகின்றனர்.
தமிழ் ரசிகர்களிடையே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. விஜய் டிவி சீரியலில் அறிமுகமான ஷிவானி நாராயணன், இரட்டை ரோஜா, பகல்நிலவு என அடுத்தடுத்த தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தொடர்களில் நடித்துள்ள இவர், தன்னுடைய சமூக வலைதளங்களிலும் குதூகலமாக செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் ஏராளமான ரசிகர்களையும் பட வாய்ப்புகளையும் பெற்றுள்ளார் ஷிவானி.
ப்பா..
முட்டித்
தெரிய
ஜீன்ஸை
கிழிச்சி
விட்டுட்டு..
குத்தாட்டம்
போட்ட
ஷிவானி..
குவியும்
லைக்ஸ்!

வெண்ணையில் செய்த சிலை
வெண்ணையில் உருட்டி வைத்த சிலையா...இல்ல செதுக்கி வைத்த அழகு சிலையானு தெரியா அளவுக்கு சும்மா கும்முனு, பாலில் ஊறவைத்த சிலைபோல இருப்பவர் ஷிவானி நாராயணன். கதாநாயகி ஆகும் கனவோடு திரைத்துறையில் நுழைந்த ஷிவானிக்கு சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஷிவானி நாராயணன் சரவணன் மீனாட்சி தொடரில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

நான் ரொம்ப ஓபன் டைப்
அதைத்தொடாந்து பகல் நிலவு தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷிவானி, சீரியலில் இழுந்து போத்திக்கொண்டு நடிப்பேன், ஆனால், இன்ஸ்டாவில் நான் ரொம்ப ஓபன் டைப் என,கவர்ச்சியில் அதிரிபுதிரி செய்து வருகிறார். இவர் பதிவிடும் ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோவில் கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும்.

கணக்கு ஒர்க் அவுட்டாகல
இணையத்தில் கிடைத்த ஃபேன்சுகளால் பிக் பாஸ் வீட்டுக்கு போன ஷிவானி, எனக்கு ஆட்டம் ஆட, போஸ் கொடுக்கத்தான் தெரியும், அடித்துக்கொண்டு சண்டை போடத் தெரியாது என கைபிசைகிக்கொண்டு இருந்ததால் நாமினேஷனில் சிக்கினார். ஆனால் ஷிவானியை ரசிகர்கள் வாக்களித்து காப்பாற்றி விட்டனர்.இருந்தாலும், அம்மணி பாலாவின் பின்னால் சுற்றி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

குட்டி டவுசரில் செம டான்ஸ்
கணிசமான படங்களை கையில் வைத்து இருக்கும் ஷிவானி தினம் தினம் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குட்டி டவுசரில் Calm Down பாடலுக்கு வளைந்து தெளிந்து ஆட்டம் போட்டுள்ளார். நேற்று ஷேர் செய்த அந்த ரீல்ஸ் வீடியோவிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்தன.

குலுக்கி குலுக்கி ஆட்டம்
நேற்று அப்படி ஒரு ஆட்டம் போட்ட ஷிவானி இன்னைக்கு வேறலெவலில் டைட்டா உடையில், குலுக்கி குலுக்கி நடனமாடி உள்ளார்.இந்த ரீல்ஸ் வீடியோக பதிவிட்டா 3 மணி நேரத்திற்குள்ளேயே 78ஆயிரத்திற்கும் மேல் லைக்குகளை குவித்துள்ளது. மேலும் சில ரசிகர்கள் உங்க மம்மி உங்கல கண்டுக மாட்டாங்ல என்றும், பிக் பாஸ் வீட்டில் மட்டும் அப்படி பேசுனாங்க அதெல்லாம் நடிப்பா என்றும், பழைய கதையை கிண்டி வருகின்றனர்.