Shivani Narayanan: ஆத்தி.. நைட்டியில் நச்சுன்னு இருக்காரே ஷிவானி நாராயணன்.. அதிர்ந்து போன இணையம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அழகு பதுமையாக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த ஷிவானி நாராயணன் அந்த ஷோ முழுவதும் பாலாஜி முருகதாஸ் உடன் காதல் கன்டென்ட் கொடுத்து வந்த நிலையில், வெளியே வந்ததும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே 400 கோடிக்கு மேல் வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், அடுத்தடுத்து ஷிவானி நாராயணனுக்கு தொடர்ந்து பல படங்கள் வரிசைக்கட்டி வந்தன.

பிக் பாஸுக்கு பிறகு பிரகாசமான வாய்ப்பு: ஆர் ஜி பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தில் ஒரு பாடலுக்கும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்திலும் நடித்த ஷிவானி கடைசியாக இந்த ஆண்டு வெளியான பம்பர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பம்பர் படத்துக்குப் பிறகு பல படங்கள் குவியும் என எதிர்பார்த்து வந்த ஷிவானி இன்னும் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடவில்லை. மீண்டும் பழையபடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ்ட் போடுவதும், நடனமாடி ரீல்ஸ் போடுவதுமாக பொழுதை கழித்து வருகிறார்.

நைட்டியில் நச்சுன்னு: இந்நிலையில் தற்போது, ரொம்ப சோம்பேறியாக இருக்கிறேன் என்ன கேப்ஷன் போடுவது என்று கூட தெரியவில்லை என தூங்கி எழுந்து நைட்டியுடன் அமர்ந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நைட்டியிலும் நச்சுன்னு இருக்கியேம்மா ஷிவானி ரசிகர்கள் வழக்கம் போல ஜில்லு விட்டு கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர். விக்ரம் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் நீங்களும் நடிச்சு இருக்கீங்களா இன்றும் ரசிகர்கள் சிலர் கேட்டு வயித்தெரிச்சலை கொட்டி வருகின்றனர்.

எல்லாமே தூக்கல்: லியோ படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஜனனி பள்ளி மாணவியாக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்பெனும் பாடலிலும் ஜனனி இடம்பெற்றுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் நோட் பண்ணி கூறி வருகின்றனர்.
பிங்க் கலர் நைட்டியில் லேசாக முன்னழகை காட்டியபடி ரசிகர்களை கிறங்கடிக்கும் விதமாக ஷிவானி போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி வருகிறார். உன் அழகுக்கு டிரெஸ் பண்ணலைன்னாலும் நீ அழகாத்தான் இருப்ப செல்லம் என ரசிகர்கள் வேறலெவலில் பிட்டு போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











