Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 2 hrs ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- Automobiles
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- News
மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்
- Lifestyle
இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
70 நாள் ஆச்சே ஆஜீத்.. இன்னமும் கூச்சம் ஏன்? சோலோவா ஆடல என போன் போட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்!
சென்னை: இந்த வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் போன் கால் பண்ணி பேசினார்.
போன முறை ஷிவானியிடம் ரசிகர் ஒருவர் பேசிய நிலையில், இந்த முறை ஆஜீத்திடம் சிவகாசியில் இருந்து ராமகிருஷ்ண ராஜா என்பவர் பேசினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோலோவா நீங்க ஏன் பர்ஃபார்ம் பண்ண மாட்றீங்க என்கிற சிக்கலான கேள்வியையும் எழுப்பி ஆஜீத்தை அசிங்கப்படுத்தி விட்டார்.
எல்லாமே டம்மி பீஸு.. அதிலும் இந்த ஆஜீத் ஆடவே இல்லை.. அர்ச்சனா டீம் ஈஸியா காலி பண்ணிட்டாங்க!

போன் பண்ணிய ரசிகர்
காலர் டாஸ்க் முடிந்தவுடன் ஷிவானி நாராயணனிடம் ரசிகர் ஒருவர் போன் போட்டு பேசினார். ஷிவானி இன்னமும் தனித்துவமாக விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் சிவகாசியில் இருந்து ராமகிருஷ்ண ராஜா என்பவர் போன் போட்டு ஆஜீத்திடம் பேசினார்.

போன் டாஸ்க்கில் சூப்பரா பேசுனீங்க
ஆஜீத்திடம் பேசிய அந்த ரசிகர், போன் டாஸ்க்கில் சூப்பரா பர்ஃபார்ம் பண்ணீங்க ஆஜீத் என பாராட்டினார். அதற்கு நன்றி சொன்ன ஆஜீத், தனக்கே தெரியல, வெளியே வந்ததும் அனைவரும் பாராட்டிய பிறகு தான், ஓ நாம நல்லா தான் பேசியிருக்கோம் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

சோலோவா ஏன் பண்ணல
முதலில் பாராட்டிய அந்த ரசிகர் அடுத்தபடியாக, பிக் பாஸ் வீட்டில் இதற்கு முன்னும் அந்த கால் டாஸ்க்குக்கு பிறகும் உங்களுடைய சோலோ பர்ஃபார்மன்ஸை எங்களால் பார்க்க முடியவில்லையே ஏன் என்கிற கேள்வியைக் கேட்டு ஆஜீத்தை திக்குமுக்காட வைத்து விட்டார் அந்த பிக் பாஸ் ரசிகர்.

புதியவர்களிடம் பேசமாட்டேன்
அந்த ரசிகர் கேட்ட அப்படியொரு கேள்விக்கு ஆஜீத், புதுசா பார்க்கிற யார் கிட்டயும் அவ்ளோ சீக்கிரமா நான் பழகமாட்டேன், பேசமாட்டேன் என சுட்டிக் குழந்தையை போலவே ரொம்ப கூச்சத்துடன் பதில் சொன்னார். 70 நாள் ஆகுது, அர்ச்சனா அக்கா எல்லாம் அப்படி அழுது புலம்புற அளவுக்கு பழகுறாங்க, நீங்க ஏன் இப்படி கூச்சப்படுறீங்க என கலாய்த்து வருகின்றனர்.

ஏன் தெரியலன்னு தெரியல
என்னால முடிஞ்ச வரைக்கும் நல்லா தான் விளையாடிட்டு வரேன்னு நினைக்கிறேன். நான் சோலோவா பர்ஃபார்ம் பண்ணலன்னு ஏன் வெளியே தெரியலன்னு எனக்கு தெரியல. இதற்கு மேல் என்னால முடிஞ்ச கேமை சிறப்பா விளையாட முயற்சி பண்றேன் என அவருக்கு பதில் சொல்ல, ஹவுஸ்மேட்கள் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு அந்த ரசிகர் போன் காலை கட் பண்ணிட்டார்.