Just In
- 2 min ago
தமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது கமலிடம் நெகிழ்ந்த போட்டியாளர்கள்!
- 58 min ago
ஆரியின் வாக்குகள் குறைத்து காண்பிக்கப்பட உள்ளதா? வாய்ப்புகள் உண்டு.. பிரபல இசையமைப்பாளர் பரபர!
- 1 hr ago
நெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க அக்கா வேற லெவல்.. முத்திப்போச்சு !
- 2 hrs ago
மக்கள் தீர்ப்பு.. வின்னர் யார்.. பேழைக்குள் வரும் ரிசல்ட் கார்டு.. கண்ணடித்து கதறவிடும் கமல்!
Don't Miss!
- News
பாமக நிறுவனர் ராமதாஸின் உடன் பிறந்த தம்பி சீனிவாசன் காலமானார்..!
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Finance
இனி பணம் உங்களைத் தேடி வரும்.. வீடு தேடி வரும் வங்கி சேவை.. சூப்பர் சேவை தான்..!
- Automobiles
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுட்டி ரியா குட்டி.. தந்தையை போலவே ரொம்ப கெட்டி.. ஆரியின் அன்பு மகளை கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: தன்னோட அப்பாவை பிக் பாஸ் வீட்டில் போய் பார்க்க வேண்டும் என இத்தனை நாட்கள் ஆரியின் மகள் ரியாவும் குவாரண்டைனில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ள நிலையில், அந்த அழகு குட்டி செல்லத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆரியின் குடும்பம் எப்போ பிக் பாஸ் வீட்டுக்கு வரும், என்ன பேசுவார்கள் என ஆர்வமாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்னைக்கு அது நிறைவேறப் போகிறது.
மூன்றாவது புரமோவில் குட்டி ரியாவை பார்த்த ரசிகர்கள் கொஞ்சி வருவது ரொம்பவே பாசிட்டிவிட்டியை கொடுக்கிறது.
ஃப்ரீஸ் டாஸ்க் ஓவர்.. கடைசியா வந்த ஆரியின் மனைவி மற்றும் மகள்.. பிக் பாஸிடம் டாஸ்க் கேட்ட ரியா!

அழகு செல்லமே
இந்த ஆண்டின் இறுதி பிக் பாஸ் எபிசோடான இன்றைய ஷோ ஆரியின் குடும்பத்தினர் வருகையுடன் சிறப்பாக முடியவுள்ளது. மூன்றாவது புரமோவில் ஆரியின் செல்ல மகளான ரியாவை பார்த்த ரசிகர்கள், அவரது ஸ்க்ரீன் ஷாட்களை எடுத்து "ஆரியின் அழகு செல்லமே" என்று கொஞ்சி வருகின்றனர்.

இரண்டு பேபி
பிக் பாஸ் அன்சீனில் ஷிவானிக்கு ஆரி, அம்மா அப்பான்னா திட்டுவது சகஜம். அதையெல்லாம் பெரிது படுத்தாதீங்க, நீங்க நிறைய தடவை சரியான வாதங்களை முன் வைத்ததற்கு நான் உங்களை பாராட்டியிருக்கேன். இனி இருக்கும் நாட்களில் எல்லோரிடமும் கலந்து விளையாடுங்க என மோட்டிவேட் செய்த நிலையில், ஆரியின் மகளை பார்த்ததும் ஷிவானி அவருடன் விளையாடும் காட்சிகள் சிறப்பு. இரண்டு பேபியும் விளையாடுறாங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஹேப்பியா இருக்கணும்
ஆரியையும் அவரது மனைவியையும் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், இருவரும் எப்போதுமே இதே போல ஹேப்பியா இருக்கணும் என வாழ்த்தி வருகின்றனர். ரொம்பவே அழகான ஜோடி என்றும், ஆரியின் மனைவி சரியா பேசுறாங்க என்றும், ஆரி ரசிகர்கள் புரமோவின் ஒவ்வொரு ஸ்க்ரீன் ஷாட்டையும் எடுத்துப் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

ஸ்மால் பாஸ்
"பிக் பாஸ்: ரியா.. ரியா: என்ன?", குழந்தைக்கிட்ட பிக் பாஸ் ஆவது ஸ்மால் பாஸ் ஆவது! என நெட்டிசன்கள் ரியா குட்டி பிக் பாஸை பார்த்து என்ன என கேட்டு தைரியமாக அவர் கொடுத்த டாஸ்க்கை ஏற்று அவங்க அம்மாவை கன்ஃபெஷன் ரூமில் இருந்து அழைத்து வந்த காட்சிகளை ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.

ஹர்ட் பண்ணதில்லையா
மூன்றாவது புரமோவில் நீங்க யாரையும் ஹர்ட் பண்ணதில்லை என ஆரியின் மனைவி பேசியதை நெட்டிசன்கள் ஒரு பக்கம் பங்கம் பண்ணி வருகின்றனர். ஹர்ட் பண்ணதில்லையா? பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் ரூல்ஸ் பேசி இவர் தான் மேடம் சாகடிக்கிறார் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.