ஊத்த வாய் அர்ச்சனா.. நிஷாவை பல்லு விளக்கி விட சொல்றாளே.. அருவருப்பா இருக்கு என திட்டும் ஃபேன்ஸ்!

சென்னை: பாலாஜி அம்மி அரைக்க விடுவேன்னு சொன்னதை எதிர்த்து சண்டை போட்ட அர்ச்சனா, இப்போ நிஷாவை பல்லு விளக்கி விட சொல்வது என்ன நியாயம் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

நேற்றைய பிக் பாஸ் எபிசோடு மொத்தமும் அழுகாச்சி சீரியலாக போய்விடும் என்று பயந்த நிலையில், ஆரம்பத்தில் சில பல அட்டாகசங்களும் சண்டைகளும் நடந்தன.

எல்லாத்தையும் விட அர்ச்சனாவுக்கு நிஷா பல்லு விளக்கி விட்டது ரொம்பவே சகிக்கல.

தங்கமே டாஸ்க்கில் ஏமாற்றி ஜெயித்து விட்டு

தங்கமே டாஸ்க்கில் ஏமாற்றி ஜெயித்து விட்டு

தங்கமே உன்னைத் தான் தேடி வந்தேனே டாஸ்க்கில் 7 பேரை வைத்துக் கொண்டு ஏமாத்தி ஜெயித்து விட்டு, இந்த பிக் பாஸ் வீட்டை ஆட்சி செய்து வருகின்றனர். அர்ச்சனாவும் பாலாவும் பண்ணுகிற அலம்பல் தான் ரொம்பவே அதிகம். பாலா ஷிவானியுடன் ரொமான்ஸ் பண்ண இதை ரொம்பவே யூஸ் பண்ணிட்டு வருகிறார்.

பல்லு விளக்கி விட்ட நிஷா

பல்லு விளக்கி விட்ட நிஷா

பாலாவோட பிக் பாஸ் மம்மியான அர்ச்சனா அவருக்கு மேல அதிகாரத் திமிரில் ஆடி வருகிறார். நிஷாவிடம் தனக்கு பல்லு விளக்கி விட சொல்லி பண்ணிய டார்ச்சரை பார்த்த ரசிகர்கள், ச்சீ இதையெல்லாம் பண்ண சொல்லுவங்க, அர்ச்சனாவோட ஊத்த வாயை பார்க்கவாடா பிக் பாஸ் பார்க்கிறோம் என கடுப்பாகி விட்டனர்.

மூஞ்சில குத்து

மூஞ்சில குத்து

பல்லு விளக்கி விட்டு, மூஞ்சி கழுவி விட்ட நிஷா அக்கா, அர்ச்சனாவை ட்ரோல் பண்ணிக் கொண்டே பண்ணதால், அதை அப்படியே ஜாலி எபிசோடாக ரசிகர்கள் கடந்து சென்று விட்டனர். முகம் கழுவிக் கொண்டிருக்கும் போது நிஷா, அர்ச்சனாவின் மூஞ்சை பார்த்து குத்துவது போல பண்ணியதை பார்த்த ரசிகர்கள், அப்படியே மூஞ்சி மேல ஒண்ணு வைக்கா.. அப்புறம் பார்த்துக்கலாம் என சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

கேவலத்தின் உச்சம்

கேவலத்தின் உச்சம்

அர்ச்சனாவுக்கு நிஷா அடிமையா இருந்து பல்லு விளக்கி விடுறதை பார்த்த ரசிகர்கள், இதுக்கு ஐஸ்வர்யா பாலாஜி மேல குப்பை கொட்டினதே பரவாயில்லை. அவளை விட இவ ரொம்பவே அரக்கியா இருக்கா, ஊத்தப் பல்லை எல்லாம் டிவியில காட்டுவாங்களா விட்டா இன்னும் வேற எதையெல்லாம் கழுவ சொல்லுவாங்களோ, காட்டுவாங்களோ என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மற்றவர்கள்

மற்றவர்கள்

யாரையும் ரொம்ப ஹர்ட் பண்ணக் கூடாது என ரியோ முதலிலேயே கண்டிஷன் போட்டு, சும்மா சின்ன சின்ன வேலைகளை கொடுத்து வரும் நிலையில், பாலாஜியும், அர்ச்சனாவும் ரொம்ப ஓவரா பண்ணுவதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி உள்ளனர். இருவருக்கும் ஒரே மாதிரியான மன நிலை தான் எனவும் திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X