Just In
- 4 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 5 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 7 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 9 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்படி ஏமாத்துறாங்களே.. 3வது புரமோவில் ஆஜீத் கேட்ட அந்த கேள்வி எங்க பாஸ்? காண்டான ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள், இன்னைக்கு எபிசோடில் வேற லெவல் சம்பவம் இருக்கும் என எதிர்பார்த்தனர்.
ஆனால், வழக்கம் போல புரமோவுக்காக மட்டுமே அதை போட்டு விட்டு, அதை நிகழ்ச்சியில் கட் செய்து விட்டனர்.
அர்ச்சனாவிடம் ஆஜீத் கேட்ட அந்த கேள்வியால் அர்ச்சனா கடுப்பாகவே இல்லை என்பது மொத்த கான்வர்சேஷனை பார்க்கும்போதே தெரிகிறது.
பொண்ணை காப்பாத்த அம்மா இன்னாம்மா வேலை செய்றாங்க.. ஷிவானி நாமினேஷன் வந்துட்டாங்கள அதான்!

அதிரடி என்ட்ரி
இன்றைய நிகழ்ச்சியின் பிக் பாஸ் புரமோவில் அர்ச்சனாவுக்கு போன் பண்ண ஆஜீத், வீட்டுக்குள் வந்த போது, அதிரடி காட்டிய அர்ச்சனா, இப்போ ஏன் அமைதியாகி விட்டீர்கள் என கேட்டு அசத்தி இருந்தார். ஆனால், அதை எல்லாம் விட்டு விட்டு மொக்கை சீன்களை நிகழ்ச்சியில் வைத்து ரசிகர்களை அப்செட் செய்து விட்டனர்.

வீட்டுக்கு போகணுமா
அடிக்கடி வீட்டுக்கு போகணும்னு சொல்றீங்க.. இல்லையா? ஆனால், டாஸ்க் எல்லாமே வேற லெவல்ல பர்ஃபார் பண்றீங்க.. நான் பார்த்தவரைக்கும் எல்லாமே சூப்பரா விளையாடி இருக்கீங்க, என்னோட டவுட் வந்து உண்மையிலேயே வீட்டுக்கு போகணுமா? இல்லை இந்த ஷோவை வின் பண்ணனுமா? என ஆஜீத் கேட்ட அந்த முக்கியமான கேள்வியையே கட் பண்ணிட்டாங்க..

நக்கல் அடிக்கல
கமல் சார் ஷோவில், ஷிவானிக்கு பதில் சொல்லும் போது நான் என் நக்கல இன்னும் இறக்கலைன்னு சொன்னீங்க, வரும் போது அந்த நக்கல் எல்லாம் நிறைய தெரிஞ்சது.. போக, போக வந்து குறைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங் எனக்கு என ஆஜீத் சொன்னதும் ஷோவில் இல்லை.

அசிங்க அசிங்கமா
புரமோவுக்கும் ஷோவுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம போடுறதுக்கு எதுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துறீங்க என ரசிகர்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கி விட்டனர். ரியோ ராஜ் சொன்னது போல இல்லாமல், நிஜமாவே அசிங்க அசிங்கமா பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டத் தொடங்கி விட்டனர்.

அர்ச்சனா புகழ்ச்சி
புரமோவில் ஆஜீத், அர்ச்சனாவை காலி பண்ணுவது போல கேள்வி எழுப்பியது போல காண்பித்து விட்டு, ஷோவில் அப்படியே ஆஜீத், அர்ச்சனாவை துதி பாடுவது போல கேட்டதை போட்டு ரசிகர்களை கடுப்பின் எல்லைக்கே கொண்டு சென்று விட்டனர். மேலும், ஆஜீத்துக்காக கால் கட் பண்ண அர்ச்சனாவுக்கு 5 ஸ்டார்களையும் கொடுத்து அந்த சீனையே அன்சீனில் வைச்சிருக்கலாம் என ரசிகர்கள் திட்டும் அளவுக்கு மாற்றி விட்டனர்.

மசால் வடை பார்சல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புரமோவுக்கு என தனியாக எடிட்டிங் செய்தார்களா? இல்லை அர்ச்சனாவிடம் ஆஜீத் கேட்ட அந்த கேள்விகள் அன்சீனில் போடப்படுமா? என்பது தெரியவில்லை. நிஷா, சனம் ஷெட்டியுடன் சண்டை போட்டது. ஆரி, கமல் எல்லாருக்கும் சாட்டை வச்சிருக்காரு என ஏகப்பட்ட நல்ல நல்ல சீன்களை ஏன் தான் கட் பண்ணி மசால் வடை பார்சல் கட்டுகிறார்கள் என்றே தெரியவில்லை.