»   »  ஆரவா இல்லை ஆறு லவ்வா: மருத்துவ முத்தம் டாக்டருக்கு வையாபுரி நோஸ்கட்

ஆரவா இல்லை ஆறு லவ்வா: மருத்துவ முத்தம் டாக்டருக்கு வையாபுரி நோஸ்கட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு தினமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. முதலில் எல்லாம் டாஸ்க்குகள் காமெடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது கடினமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது.

அதிலும் கார் டாஸ்க் பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

திட்டு

திட்டு

கார் டாஸ்க்கை பார்த்த பிரபலங்களும், பார்வையைாளர்களும் பிக் பாஸை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். நடிகை ஸ்ரீப்ரியா கடுப்பாகி டிவியை ஆஃப் செய்துவிட்டார்.

டாஸ்க்

டாஸ்க்

கார் டாஸ்க்கினால் ஏற்பட்ட நிலையை உணர்ந்த பிக் பாஸ் இன்று காமெடிக்கு டாஸ்க்கிற்கு மாறியுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் கேலி கிண்டல் செய்ய வேண்டும்.

வையாபுரி

கேலி கிண்டல் என்று சொன்னவுடன் வையாபுரி ஆரவை கலாய்க்கிறார். பேரு தான் ஆரவா இல்லை ஆறு லவ்வா என்று வையாபுரி ஆரவை கிண்டல் செய்கிறார்.

சினேகன்

சினேகன்

வெளியே போன பிறகு கவிஞரின் பெயரை மாற்ற வேண்டும். கட்டிப்புடி வைத்தியத்தில் பி.ஹெச்.டி. பண்ணியிருக்கிறார் என்று சினேகனை கிண்டல் செய்கிறார் கணேஷ்.

முட்டை

முட்டை

கணேஷ் நிறைய முட்டை சாப்பிடுவதை கிண்டல் செய்கிறார் சுஜா. உங்க சொத்தை வித்தா நான் முட்டை சாப்பிடுகிறேன் என்று சுஜாவிடம் கேட்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.

English summary
Big Boss has given comedy task to the contestants today. They are asked to make fun of one another.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil