பிக் பாஸ் பிரபலத்தின் நிர்வாண போட்டோஷூட்.. வேற லெவலில் வைரலாகும் இன்ஸ்டாகிராம் போட்டோ!

சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஜூலியின் நிர்வாண போட்டோஷூட் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு மற்ற நடிகைகள் சேலையில் கலக்கலாக போட்டோக்களை பிடித்து போட்டு வரும் நிலையில், ஆடையே அணியாமல் வித்தியாசமான முறையில் பிக் பாஸ் ஜுலியின் இந்த போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வழக்கம் போல ஜூலியை கலாய்த்தும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக் கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார் நர்ஸ் ஜூலி. அந்த புகழ் அவரை இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் செய்தது மட்டுமின்றி, பிக்பாஸ் வீடு வரை கொண்டு வந்து சேர்த்தது. செவிலியராக இருந்தபோதும், குறும்படங்களில் நடித்து வந்த ஜூலிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க வேற லெவலில் பிரபலமானார்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு வீரத்தமிழச்சி பெயர் டோட்டலாக காலி ஆகி, அழுகினி ஜூலியாக மாறிவிட்டார். மேலும், ஜூலி சமூக வலைதளங்களில் பண்ணும் அட்டகாசங்களை பார்த்த ரசிகர்கள், அவரை கிண்டல் பண்ணியும் கழுவி ஊற்றியும் வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாக்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி பக்கம்

கவர்ச்சி பக்கம்

சினிமாவில் நடிகையாக சாதிக்க வேண்டும் என துடித்து வரும் பிக் பாஸ் ஜூலி, ஏகப்பட்ட கவர்ச்சிகரமான போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு, வைரலாக்கி வருகிறார். அடிக்கடி அவர் போடும் கருத்துக்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

மணலே ஆடையாக

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஜூலி, தீபாவளியை முன்னிட்டு, ஆடை ஏதும் அணியாமல், மணலே தனது ஆடையாக மாற்றி எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

படத்துக்காக

படத்துக்காக

மேலும், அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, சஸ்பென்ஸும் சர்ப்ரைஸும் காத்துக் கொண்டிருக்கிறது. இது என்னோட புதுப்படத்தோட ஸ்டில், சீக்கிரமே அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அறிவித்து, இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்து ஏகப்பட்ட நெட்டிசன்கள் கிண்டல் செய்து கலாய்த்து வருகின்றனர்.

சான்ஸ் கொடுங்க

சான்ஸ் கொடுங்க

பிக் பாஸ் ஜூலியை பார்த்தால் ரொம்ப பாவமா இருக்கு, யாராவது சான்ஸ் கொடுங்க, அந்த புள்ளையும் வித விதமா போட்டோஷூட் நடத்தி போட்டோக்களாக போட்டு வருது என்றும், பொணத்த சரியா பொதைக்கல போல, முழுசா மண் போட்டு மூடுங்க என்றும் பங்கமாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X