பிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்

By Siva

Recommended Video

பிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய கையோடு கமல் சசிகலாவை கலாய்த்துள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் பேசிய அரசியல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. வார இறுதி நாட்களில் அவர் பேசும் அரசியல், நையாண்டிகளை பார்க்கவே ஒரு கூட்டம் வரும்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் கமலின் அரசியல் தொடரும் என்று நம்பப்படுகிறது.

அரசியல்

அரசியல்

பிக் பாஸில் பொளந்து கட்டிய கமல் அரசியலுக்கு வந்த பிறகு இந்த சீசனில் எதுவுமே பேசவில்லையே என்ற ஏமாற்றம் பலருக்கும் லேசாக உள்ளது. ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அரசியல் நையாண்டியை துவங்கிவிட்டார்.

சிறை

சிறை

பிக் பாஸ் வீட்டில் உள்ள சிறையை பார்த்ததுமே கமலுக்கு சசிகலா நினைவு வந்துவிட்டது போல. என்ன இந்த சிறையில் ஃபேன் கூட இல்ல, இது உண்மையான சிறை இல்லையா என்று கேட்டது நினைவிருக்கிறதா?

சசிகலா

சசிகலா

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா சகல வசதிகளுடன் உள்ளார். அதை மனதில் வைத்து தான் சிறை என்றாலே வசதிகள் நிறைந்தது என்று நினைத்து பேசியிருக்கிறார் கமல். முதல் நாளே ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்.

ஃபைவ் ஸ்டார்

ஃபைவ் ஸ்டார்

கடந்த சீசனில் கூட வெளியே ஃபைவ் ஸ்டார் சிறை இருக்கிறது என்று கமல் கூற அரங்கமே அதிர்ந்தது. அவர் கூறிய ஃபைவ் ஸ்டார் சிறை சசிகலா இருக்கும் சிறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X