Back Day போஸ்ட் போட்ட பிக் பாஸ் லாஸ்லியா.. கொஞ்சம் கூட கூசாம மோசமான கமெண்ட் போடும் நெட்டிசன்கள்!

சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியா ஜிம்மில் வொர்க்கவுட் செய்த பேக் போஸ் போட்டோக்களை ஷேர் செய்து Back Day என கேப்ஷன் போட்டுள்ளார்.

லாஸ்லியாவின் வெறித்தனமான கட்டழகை பார்த்து அவரது ரசிகர்கள் வாவ் இது நம்ம லியாவா என அசந்து போய் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Bigg Boss Losliya getting bad comments for her latest Back Day gym pics

அதே சமயம் லாஸ்லியா ஜிம்மில் இருந்து போட்டோக்களை போட்டாலே ரொம்பவே மோசமான கமெண்ட்டுகள் தொடர்ந்து வருவது போல தற்போதும் எல்லை மீறிய மோசமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

ஜிம் மாஸ்டருடன் லாஸ்லியா: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை லாஸ்லியா பிரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், அதன் பிறகு லாஸ்லியாவுக்கு அதிகமான பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

இந்நிலையில், தனது உடல் எடையை ஃபிட்டாக அமைத்து வைத்துக் கொள்ள ஜிம்மில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். ஜிம் மாஸ்டருடன் சமீபத்தில் லாஸ்லியா எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவின. மேலும், ஜிம் மாஸ்டருடன் அதிக போட்டோக்களை போட்ட நிலையில், சில கிசுகிசுக்களும் கிளம்பின.

Bigg Boss Losliya getting bad comments for her latest Back Day gym pics

பேக் டே: இந்நிலையில், தற்போது மீண்டும் ஜிம்மில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிட்டு back day என கேப்ஷன் கொடுத்துள்ளார் நடிகை லாஸ்லியா. லாஸ்லியாவின் ஹாட்டான பேக்கை பார்த்து இது நம்ம லாஸ்லியாவா என ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர்.

ஜீப்ரா டிசைன் உடையை அணிந்து கொண்டு செம கவர்ச்சியாக லாஸ்லியா தனது பின்னழகை காட்டி தெறிக்கவிடுகிறார் என ஏகப்பட்ட ஹார்ட்டின்கள் குவிந்து வருகின்றன.

Bigg Boss Losliya getting bad comments for her latest Back Day gym pics

உன்ன இப்படியா வளர்த்தேன்: பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் அப்பா மறைந்த மரியநேசன் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது உள்ளே வந்து போது கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலுக்கு எதிராக பேசிய வசனங்களை தற்போது கமெண்ட்டாக போட்டு ஏகப்பட்ட நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும், அரிய வகை ஜீப்ரா என்றும், இது ஜிம் மோடிவேஷனல் போஸ்ட் மாதிரியே தெரியல என்றும் மேலும், சில ஆபாசமான கெட்ட வார்த்தைகளையும் போட்டு நெட்டிசன்கள் படு மோசமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X