கால் அழகுல பூஜா ஹெக்டேவுக்கு டஃப் கொடுக்குறீங்களே!.. அரை டவுசரில் அட்ராசிட்டி பண்ணும் லாஸ்லியா!

சென்னை: Bigg Boss Losliya - நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்றவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா ஏகப்பட்ட ரசிகர்களை அந்த நிகழ்ச்சியின் மூலம் கவர்ந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடி குவிந்தன.

Bigg Boss Losliya latest leg show photos compared with Pooja Hegde

லால்ஸியாவின் சினிமா வாழ்க்கை: கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமான பிரண்ட்ஷிப் படத்தில் நாயகியாக அறிமுகமானார் லாஸ்லியா. அதன் பிறகு, பிக் பாஸ் தர்ஷன் உடன் ஜோடி சேர்ந்து கூகுள் குட்ட ப்பா படத்தில் நடித்திருந்தார். ஆனால் லாஸ்லியாவுக்கு வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர், பட வாய்ப்புகளும் அதிரடியாக குறைந்துவிட்டது. ஆனால், தனது ரசிகர்களுடன் எப்போதுமே டச்சில் இருக்க வேண்டும் என நினைத்த லாஸ்லியா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார்.

Bigg Boss Losliya latest leg show photos compared with Pooja Hegde

லாஸ்லியாவின் இன்ஸ்டா பிக்ஸ்: அடிக்கடி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களையும், போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு சண்டே ட்ரீட் கொடுத்துள்ளார் லாஸ்லியா.

அரை டவுசர் அணிந்து கொண்டு ஹாலிடே வை கொண்டாடி வரும் லாஸ்லியாவின் அட்டகாசமான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆடிப் போய் உள்ளனர். நடிகை ஓவியா மீண்டும் பிக் பாஸுக்கு வரப்போவதாக சமீபத்தில் பேட்டி அளித்த நிலையில், விஜய் டிவியின் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.

Bigg Boss Losliya latest leg show photos compared with Pooja Hegde

பூஜே ஹெக்டேவுக்கே போட்டி: அதே போல மீண்டும் லாஸ்லியாவும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

லாஸ்லியாவின் கால் அழகை பார்த்து வர்ணித்த சில ரசிகர்கள் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவுக்கே டஃப் கொடுப்பார் போல தெரிகிறதே என கமெண்ட் போட்டு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Bigg Boss Losliya latest leg show photos compared with Pooja Hegde

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X