படுக்கை அறையில் விவகாரமாக போஸ்.. நல்லாத்தான் இருக்கு..வேண்டாம் மேடம் கெஞ்சும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராமில் ஒன்று புள்ளி ஏழு மில்லியான் பார்வையாளர்களை வைத்து இருக்கிறார். இவருக்கு படவாய்ப்பு எதுவும் இல்லாததால் இன்ஸ்டாகிராம் போட்டோக்களை வெளியிட்டு ஓரளவிற்கு வருமானத்தை பார்த்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த பேன்ஸ் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா, திரிகோணமலையில் தனது படிப்பை முடித்தார். இதன் பின் ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்த இவர், அந்த வேலையை விட்டு சக்தி தொலைக்காட்சியில், செய்திவாசிப்பாளராக இருந்தார். இதையடுத்து, குட் மார்னிங் ஸ்ரீலங்கா என்கிற சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

losliya mariyanesan instagram photos

நடிகை லாஸ்லியா: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா, கொஞ்சும் இலங்கை தமிழை அழகாக பேசி ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், சக போட்டியாளரான கவினை காதலித்து காதல் கிசு கிசுவில் சிக்கினார். அதன்பின் அந்த நிகழ்ச்சியை விட்டு கவின் பண பெட்டியுடன் ஓடியது எல்லாம் தனிக்கதை.

இரண்டு படங்களில்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இரண்டு படங்களில் அடுத்தடுத்து கமிட்டானார் லாஸ்லியா. இதில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட் ஷிப் படத்தில் நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடியது. இதையடுத்து, மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியி தன்னுடன் சக போட்டியாளராக இருந்த தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

losliya mariyanesan instagram photos

செல்ல கோரிக்கை : இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1.7 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால், எப்படியாவது படவாய்ப்பை பெற அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி வருகிறார். தற்போது இவர், மெத்தை மீது கடுத்துக்கொண்டு காலை தூக்கியபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், புடவை நல்லாத்தான் இருக்கு, ஆனால், படுக்கை அறையில் இப்படி போஸ் கொடுப்பது கவர்ச்சியாக இருக்கிறது என்றும், இது போன்ற போஸ் வேண்டாமே என்று செல்லமாக அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

losliya mariyanesan instagram photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X