தெரியாத்தனமாக சினேகனை கூட்டிட்டு வந்துட்டோமோ?: கவலையில் பிக் பாஸ்

By Siva

Recommended Video

ஐஸ்-யாஷிகாவை கரெக்ட் பண்ற குசும்பன் சினேகன்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்ததில் இருந்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார் சினேகன்.

பிக் பாஸ் 2 போட்டியாளர்களை நம்பி புண்ணியம் இல்லை என்று முன்னாள் போட்டிாளர்களை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் வந்ததில் இருந்து வீடு பரபரப்பாகவே உள்ளது.

நேற்று குறும்படங்கள் எல்லாம் போட்டு ஐஸ்வர்யா மாதிரி நல்லவர் இல்லை என்று பார்வையாளர்களை நம்ப வைக்க முயன்றார் பிக் பாஸ். அவர் என்ன சொன்னாலும் கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள்.

ஆர்த்தி

ஆர்த்தி

ட்விட்டரில் மட்டும் அல்ல வீட்டிற்குள் இருந்து கொண்டும் அந்த பிக் பாஸை கலாய்த்துக் கொண்டிருக்கிறார் ஆர்த்தி. இந்த சீசன் போட்டியாளர்களை பார்த்தால் ஜூலி எல்லாம் தங்கமாக தெரிகிறார்.

ஜனனி

ஜனனி

ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக தேர்வாகும் டாஸ்கில் ஜனனி வெற்றி பெற்றதை ஐஸ்வர்யா, மும்தாஜ் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

காயத்ரி

காயத்ரி

இனம் இனத்தோடு தானே சேரும்

ரித்விகா

ரித்விகா

வார இறுதி நாட்களில் மட்டும் நன்றாக பேசும் ரித்விகாவை இப்படி கலாய்த்துள்ளார்கள்

சினேகன்

சினேகன்

கட்டிப்பிடித்து தடவுவதற்கு பெயர் போன சினேகன் வந்ததில் இருந்து பிக் பாஸுக்கு தூக்கமே போச்சு

ஆரவ்

ஆரவ்

ஆரவின் என்ட்ரியை பார்த்த பெண்கள் உண்மையிலேயே இப்படித் தான் சிரித்தார்கள் பாஸ்

தோல்வி

தோல்வி

ஃபினாலே டாஸ்கில் ஐஸ்வர்யா தோல்வி அடைந்ததை பார்த்து எத்தனை பேருக்கு சந்தோஷம் தெரியுமா...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X