»   »  அடப்பாவமே, சினேகனை இதுக்கு தான் வீட்டில் வைத்திருந்தாரா பிக் பாஸ்?

அடப்பாவமே, சினேகனை இதுக்கு தான் வீட்டில் வைத்திருந்தாரா பிக் பாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. மருத்துவ முத்தம் புகழ் ஆரவ் பிக் பாஸ் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் பிக் பாஸ் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

பிக் பாஸ்

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரச் சொன்னால் போட்டியாளர்களின் ரியாக்ஷன்

நம்ம பையன்

விட்றா விட்றா என்ன இருந்தாலும் அவன் நம்ப பையன் டா...

#OviyaArmy #BiggBossTamil #BigBossTamil #BiggBoss #VivoBiggBoss #பிக்பாஸ்

மருத்துவ முத்தம்

மருத்துவ முத்தம்#aarav #aaravoviya #biggbosstamil #BigBossTamil

சினேகன்

கோலம் போட்டு, சமைக்க, பாத்திரம் வெளக்கனு உன்னய நூறுநாள் வேலைக்கு வைச்சு இருந்துருக்காரு பிக்பாஸ் 😂

English summary
Bigg Boss memes are rocking on social media as the TV reality show came to an end.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil