»   »  போச்சே, போச்சே பண்ண பெர்ஃபாமன்ஸ் எல்லாம் வீணாப் போச்சே: கதறும் சினேகன்

போச்சே, போச்சே பண்ண பெர்ஃபாமன்ஸ் எல்லாம் வீணாப் போச்சே: கதறும் சினேகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த மீம்ஸ்கள் தான் பலரையும் கவர்ந்துள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் அது பற்றியே இன்னும் மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தடவியல் நிபுணர் சினேகனை ஏகத்திற்கும் கலாய்க்கிறார்கள்.

டைட்டில் வின்னர் ஆரவையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் விட்டு வைக்கவில்லை.

மாறல

மாறல

பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை நடுராத்திரியில் அறிவித்தது பற்றி மீம்ஸ் போட்டுள்ளனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்தும் இன்னும் அதே நினைப்பில் இருப்பார்களோ?

ஆரவ்

ஆரவ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த ரூ50 லட்சத்தை வைத்து மருத்துவ முத்தம் புகழ் ஆரவ் கிளினிக் ஆரம்பிக்கப் போவதாக கலாய்க்கிறார்கள்.

விஜய்

விஜய்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தளபதி விஜய் தொகுத்து வழங்கப் போவதாக கூறப்படுகிறது.

சினேகன்

சினேகன்

கோல்டன் டிக்கெட்டை கொடுத்தது போன்று பிக் பாஸ் டைட்டிலையும் தனக்கே கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த சினேகனுக்கு ஏமாற்றமே மிச்சம்.

குறும்படம்

குறும்படம்

எனக்கே குறும்படம் போடுகிறார்ல அவர் தான் பிக் பாஸ்

டைட்டில்

டைட்டில்

கணேஷ், சினேகன், ஹரிஷ் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரவுக்கு பிக் பாஸ் டைட்டிலு கிடைச்சிடுப்பா...

இந்த பய

இந்த பய

கணேஷோ, சினேகனோ வின் பண்ணுவாங்கன்னு பார்த்தா இந்த பயள வின் பண்ண வச்சுட்டீங்களே டா

போச்சு

போச்சு

போச்சு எல்லாம் போச்சு பண்ண பெர்ஃபாமன்ஸ் எல்லாம் வேஸ்ட்டா போச்சு- சினேகன்

English summary
Bigg Boss TV reality show has come to an end but memes creators are still busy with it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil