twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸ் அக்‌ஷராவின் ஆபாச வீடியோ லீக்கானது.. ஷாக்கான நடிகை என்ன சொன்னாங்க தெரியுமா?

    |

    மும்பை: பிக் பாஸ் ஓடிடி மூலம் பிரபலமான நடிகை அக்‌ஷரா சிங்கின் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

    ஆண் நண்பர் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை மியூசிக் யூடியூப் சேனல் ஒன்று வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது.

    அந்த வீடியோ டிரெண்டாகி வரும் நிலையில், அது குறித்து நடிகை பரபரப்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மீனா… இணையத்தில் ட்ரெண்டாகும் செலிப்ரேஷன் வீடியோதோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மீனா… இணையத்தில் ட்ரெண்டாகும் செலிப்ரேஷன் வீடியோ

    அஞ்சலியின் ஆபாச வீடியோ

    அஞ்சலியின் ஆபாச வீடியோ

    கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கிய லாக்கப் எனும் ஓடிடி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட அஞ்சலி அரோராவின் ஆபாச MMS வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக பிக் பாஸ் ஓடிடி பிரபலம் அக்‌ஷரா சிங்கின் MMS வீடியோவும் லீக்காகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

    பிக் பாஸ் அக்‌ஷரா சிங்

    பிக் பாஸ் அக்‌ஷரா சிங்

    போஜ்புரி நடிகையான அக்‌ஷரா சிங் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், ஆண் நண்பருடன் அவர் படு நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பான பரபரப்பு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

    ரசிகர்கள் விளாசல்

    ரசிகர்கள் விளாசல்

    பாலிவுட் வாய்ப்புக்காக போஜ்பூரி நடிகைகள் தொடர்ந்து இப்படி ஆபாச வீடியோக்களை வெளியிட தொடங்கி விட்டார்களா? என நெட்டிசன்கள் அஞ்சலி அரோராவையும் அக்‌ஷரா சிங்கையும் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால், அக்‌ஷரா சிங்கின் அதிரடி விளக்கம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

    நடிகை விளக்கம்

    நடிகை விளக்கம்

    இந்நிலையில், அந்த வீடியோவில் இருப்பது தான் கிடையாது என்றும் தனது முகத்தை மார்ஃபிங் செய்து வைத்து விட்டனர் என்றும் ரசிகர்கள் அந்த ஆபாச வீடியோவை பரப்ப வேண்டாம் என அக்‌ஷரா சிங் கெஞ்சிக் கேட்டு வெளியிட்ட வீடியோவும் தற்போது போஜ்பூரி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    நடிகைகள் தான் டார்கெட்

    நடிகைகள் தான் டார்கெட்

    டார்க் வெப் உள்ளிட்ட வெப்சைட்கள் மூலமாக ஏகப்பட்ட முன்னணி நடிகைகளின் முகங்களை ஆபாச நடிகைகளின் உடல்களோடு ஒட்டி பல வீடியோக்களையும் MMSகளையும் லீக் செய்வது போல வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றனர். இதுதொடர்பான ஏகப்பட்ட புகார்கள் சைபர் கிரைமில் குவிந்து கிடப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bigg Boss OTT fame Akshara Singh obscene MMS shocks everyone. But actress claims its a completely fake one someone morphed with her image and requests fans to not spread the video anymore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X