»   »  கொடுத்த காசுக்கு இன்னைக்கு தான் கூவுது பிந்து மாதவி: பாவம் ஓவியா மாதிரி ஆயிரும் போல

கொடுத்த காசுக்கு இன்னைக்கு தான் கூவுது பிந்து மாதவி: பாவம் ஓவியா மாதிரி ஆயிரும் போல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிந்து மாதவிக்கு ஹரிஷ் மீது காதல் வந்துவிட்டதாம்.

பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் கொடுக்கிறேன் என்ற பெயரில் பிந்து, ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். சும்மா செய்த திருமணத்தின்போது பிந்துவுக்கு ஹரிஷ் மீது காதல் வந்துவிட்டது.

பதிலுக்கு ஹரிஷுக்கு பிந்து மீது காதல் வரவில்லை.

பிந்து

பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து பிந்து மாதவி வாயே திறக்காமல் உள்ளார் என்று ஆளாளுக்கு தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இன்று மொத்தமாக ஒரு சவுண்டு விட்டுள்ளார் பிந்து.

பிக் பாஸ்

ஆமா, நீங்க யாருக்காக டீ ஆத்துறீங்க? இன்னும் பிக் பாஸ் பாக்குறாங்களா?

ஹரிஷ்

லவ் பிரச்சனை பிளான் பண்ண மாதிரியே வந்துருச்சுல்ல

வேலை

இந்த வேலைக்கு பேரு என்ன தெரியுமா?!

விளையாட்டு

விளையாட்டு வினையாகனும்னு தான இந்த டாஸ்கே கொடுத்துருக்க அப்றம் ஒன்னுமே தெரியாத மாதிரி caption வேற

டாஸ்க்


ஒரு வேளை இது மருத்துவ கல்யாணமா இருக்குமோ ?

போங்கய்யா நீங்களும் உங்க டாஸ்க்கும் 😡

வருது

வாய்ல நல்லா வருது

குழந்தைகள்

என்ன மானங்கெட்ட டாஸ்க் இப்போல்லாம் குழந்தைங்க பார்ப்பாங்கனு நினைப்பு இல்லையா சும்மாவே குழந்தைங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியறதில்ல

English summary
Bindu Madhavi has fallen in love with Harish while he is not reciprocating. Looks like Big Boss is using the same formula as earlier.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil