உன்னால தான் என் வாழ்க்கையே வீணா போச்சு.. லாஸ்லியா கவின் குடுமிப்பிடி சண்டை பற்றி சொன்ன பிரபலம்

சென்னை: நடிகை லாஸ்லியா இப்பொழுது தமிழில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வரும் இளம் நடிகையாக உள்ளார்

விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகராக உள்ள நடிகர் கவின் இப்பொழுது படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவும் கவினும் காதலிப்பதாக தெரிவித்த நிலையில் இப்பொழுது இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு அடிச்சிக்கிட்டு சண்டை போடுவதாக பிக்பாஸ் ராஜூ தனியார் யூட்யூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

 பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன் வெற்றிகரமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி வருகிறது. கமல் இல்லை என்று வேறு சிலரை கொண்டு வந்தாலும் கமல் அளவுக்கு யாரும் செய்ய முடியவில்லை என்பது அனைவரின் கருத்துமாக இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் லாஸ்லியா போட்டியாளராக களமிறங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.

 காதலில் விழுந்த பிறகு

காதலில் விழுந்த பிறகு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த நாள் முதலே ரசிகர்களிடம் தனி கவனத்தைப் பெற்ற லாஸ்லியா மிகச்சிறப்பாக விளையாட்டுகளிலும் பங்கேற்றார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் சக போட்டியாளராக கவினுடன் காதலில் விழுந்த லாஸ்லியா பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். காதலில் விழுந்த பிறகு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் பேசி வந்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாது கவினை மிக தீவிரமாக காதலிப்பதாகவும் இந்த காதல் தொடரும் எனவும் நம்பிக்கையுடன் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

 பிரிந்து விட்டோம்

பிரிந்து விட்டோம்

கவின் லாஸ்லியா காதல் பிரிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்க இருக்கும் நிலையில் பிக் பாஸ் ராஜு இது குறித்து முக்கிய தகவலை தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது. கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு இடையே சண்டை ரொம்ப முத்திப்போச்சு இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு போய்விட்டார்கள்.

 அடித்துக் கொள்ளும் அளவிற்கு

அடித்துக் கொள்ளும் அளவிற்கு

கவின் லாஸ்லியா காதல் பிரிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்க இருக்கும் நிலையில் பிக் பாஸ் ராஜு இது குறித்து முக்கிய தகவலை தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது. கவீன் மற்றும் லாஸ்லியாவுக்கு இடையே சண்டை ரொம்ப முத்திப்போச்சு இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு போய்விட்டார்கள்.

Recommended Video

ஒன்று சேர்ந்த Biggboss பிரபலங்கள் | Thotta | Rio Raj | Ramya Pandian | Tamil Filmibeat
 உன்னால தான் என் வாழ்க்கையே வீணா போச்சு

உன்னால தான் என் வாழ்க்கையே வீணா போச்சு

உன்னால தான் என்னுடைய வாழ்க்கையே போச்சு என்றார்கள். லாஸ்லியா என்னுடைய அப்பாவோட கண்ணீருக்கு முன்னாடி நீ எல்லாம் தூசுடா என கூறினாள். கவினும் உன்னால் தான் என்னை எங்க அம்மா வீட்டுக்கு உள்ளேயே விட மாட்டேங்கிறாங்க அந்த அளவுக்கு அவமானமா போச்சு என்னுடைய பிரண்டு எனக்கு கொடுத்த அறையை உனக்கு கொடுத்திருக்க வேண்டும். என இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாய்ச் சண்டையில் இருந்து கைகலப்பு வரை சென்றதாக பிக் பாஸ் ராஜூ கவின் லாஸ்லியா பிரிவு குறித்து பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X