வெடுக் வெடுக்குனு இடுப்பை ஒடித்து..பூனை நடைபோட்ட சாக்ஷி.. வைரல் வீடியோ !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமா சாக்ஷி அகர்வால் பல திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக நடித்து வருகிறார்.

எத்தனை பிஸியியாக இருந்தாலும் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் தான் மார்கெட் என்பதை புரிந்து கொண்ட சாக்ஷி தினமும் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவதற்கு மறப்பதில்லை.

தற்போது இவர் வித்தியாசமான உடையில் கேட் வாக் நடந்த வீடியோவ பதிவிட்டுள்ளார்.

துணைநடிகையாக

துணைநடிகையாக

ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியம் ஆனார். இதையடுத்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

புரவி லீட் ரோல்

புரவி லீட் ரோல்

அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், ஜெயிக்கிர குதிரை போன்ற படங்களை கையில் வைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

என்னத்தான் பிஸியாக இருந்தாலும், கிளாமர் புகைப்படத்தை பதிவிடுவதை இவர் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். பல சமயங்களில் புடவையிலும், சில நேரம் ஓவர் கிளாமரிலும் வந்து இளசுகளை சூடேற்றுவார். சமீபத்தில் இவர், மழையில் நனைந்த படி புடவையில் வெளியிட்ட போட்டோஷூட் வேறலெவலில் டிரெண்டானது. உடலை சிக்கென வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய இவர், அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிடுகிறார்.

கேட் வாக்

கேட் வாக்

தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவில், முன்னழகு தெரிய ஏதோ ஒரு வித்தியாசமான உடையில், மாராப்பை சைடுல போட்டு ஒரு கேட் வாக் நடந்துள்ளார். சாக்ஷி வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X