செவுத்துல சாய்ந்து... கிளாமர் லுக்கு விட்ட சாக்ஷி அகர்வால்... வைரல் பிக்ஸ் !
சென்னை : புரவி, பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
எத்தனை பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் தான் மார்கெட் என்பதை புரிந்து கொண்ட சாக்ஷி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவதற்கு மறக்கவில்லை.
தற்போது இவர் கறுப்பு நிற உடையில் தொப்புளைக்காட்டிக்கொண்டு விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

துணைநடிகையாக
ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியம் ஆனார். இதையடுத்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

முக்கிய கதாபாத்திரத்தில்
அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், ஜெயிக்கிற குதிரை போன்ற படங்களை கைகையில் வைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.
Recommended Video

சிக்கென்ற உடல்
என்னத்தான் பிஸியாக இருந்தாலும், கிளாமர் புகைப்படத்தை பதிவிடுவதை இவர் ஒரு வழக்கமாவே கொண்டுள்ளார். பல சமயங்களில் புடவையிலும், சில நேரம் ஓவர் கிளாமரிலும் வந்து இளசுகளை சூடேற்றுவார். உடலை சிக்கென வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய இவர், அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிடுகிறார்.

கேட் வாக்
தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட்டில் முன்னழகு மற்றும் தொப்புளைக் காட்டிக்கொண்டு கவர்ச்சியாக ஒரு லுக்குவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப்பார்த்த இவரது ரசிகர்கள் க்ளீன் போல்டாகி விட்டனர். இவரை ஏகத்திற்கும் வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படம் பலரது லைக்குகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











